சத்தமே இல்லாமல் ஆரியத்தை அலற விடுவதில் Ph.D பெற்றிருப்பார் போல!
ஒன்றிய அரசு,
தமிழ்நாடு,
பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாள்,
அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாள்,
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனம்,
என்பதோடு இல்லாமல் வரிக்கு வரிக்கு "திராவிட மாடல்" என்று உரைத்து, ஆரியத்துக்கும், ஆரிய அடிமைகளுக்கும் கண்ணில் கருவேல முள் போல் இருக்கிறார்.
Yes, Stalin is more dangerous than Kalaignar!
தமிழ்நாட்டின் தன்னிகரற்ற முதல்வர் சமூகநீதி காத்த சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு @mkstalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 🖤❤
#hbdstalin72
#HBDMKStalin
#HBDTNCM
வைக்கம் போராட்டம் என்பது தனித்ததொரு வெற்றி அல்ல; பல தொடர் வெற்றிகளின் தொடக்கம்!
இன்னும் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தமிழ்நாடும் கேரளமும் ஒன்றுபட்டு நம் இலக்கை நோக்கிப் பயணிப்போம்; இந்திய நாட்டிற்கே முன்னோடியாக இருப்போம்!
#வைக்கம்100 சிறப்புற நடந்தேற ஒத்துழைப்பு நல்கிய மாண்புமிகு கேரள முதலமைச்சர் - தோழர் @PinarayiVijayan அவர்களுக்கும், கேரள மாநில அமைச்சர் பெருமக்கள், அரசுத் துறைச் செயலாளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வைக்கம் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி!
#വൈക്കം ഒരു ഒറ്റപ്പെട്ട വിജയമല്ല! പിന്നീടുള്ള പല വിജയങ്ങളുടെയും തുടക്കമായിരുന്നു അത്.
നമുക്കിനിയും ഒരുപാട് ദൂരം മുന്നേറാനുണ്ട്. തമിഴ്നാടും കേരളവും ആ മുന്നേറ്റങ്ങൾക്ക് ഒരുമിച്ച് നിന്ന് വഴി തെളിയിക്കണം.
വൈക്കം സത്യാഗ്രഹ സമാപന ആഘോഷങ്ങളുടെ നടത്തിപ്പിനു എല്ലാ വിധ സഹായ സഹകരണങ്ങളും നൽകിയ ബഹുമാനപ്പെട്ട കേരള മുഖ്യമന്ത്രി - സഖാവ് @PinarayiVijayan, കേരള സംസ്ഥാന മന്ത്രിമാർ, സർക്കാർ വകുപ്പ് സെക്രട്ടറിമാർ, സർക്കാർ ഉദ്യോഗസ്ഥർ, തദ്ദേശ സ്വയംഭരണ സ്ഥാപന പ്രതിനിധികൾ, വൈക്കത്തെ ജനങ്ങൾ എല്ലാവര്ക്കും എന്റെ നന്ദി.
#Vaikom100
இந்தியாவுக்கே முன்னோடியாக 'ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு' எதிராக கடந்த பிப்ரவரி மாதமே சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றியவர் தலைவர் @mkstalin 🔥
இதற்கெதிராக தி.மு.கழகம் என்றைக்கும் போராடும்; ஜனநாயகம் காக்கும்!
சமூக அரசியல் போராட்டத்தின் வெற்றியின் சின்னமாக வைக்கம் நினைவகம் அமைந்துள்ளது. கேரளாவுக்கு வரும் அனைத்து மக்களும் இந்த நினைவகத்தை பார்த்து ஒடுக்கப்பட்ட மக்கள் அடிமை விலங்கை உடைத்த வரலாற்றை அறிந்துக்கொள்ள வேண்டும்.
- வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#Vaikom100
கனகராஜ் பேச்சை கேட்ட பின்பும் தமிழ் நாட்டில் வசிக்கும் ஒருவன் மோடிக்கு முட்டு கொடுக்கிறான் என்றால் அவன் மூளை மட்டுமல்ல அவன் இருதயமும் மாட்டுச் சாணியால் நிரம்பி உள்ளது என்று தான் அர்த்தம். #PoliticsLive
சாமானிய மக்களின் தலையில் அதிக வரிச் சுமையை ஏற்றிய ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் லட்சணத்தை பற்றி தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் திரு. ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் தெளிவாக சொல்கிறார்.
❤️ஒரு நாட்டின் தலைநகராக 18 நூற்றாண்டு காலமாக இருந்த ஒரே ஒரு ஊர் வைகையின் மதுரை மட்டும் தான்.
❤️தமிழ்நாட்டில் காலத்தால் மிக மூத்த நகரம் என்றால், மதுரையும் காஞ்சிபுரமும் தான்.
❤️சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் பல ஆண்டு காலம் ஆண்டுள்ளனர். இவர்களின் தலைநகரமாக பல ஊர்கள் இருந்துள்ளது.
❤️சேரர்களின் தலைநகரமாகக் கூறப்படும் வஞ்சி எதுவென்று ஆய்வுகள் தான் நடந்து கொண்டிருக்கிறது.
❤️சோழர்களுக்கு பூம்புகார், உறையூர், பழையாறை, தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவை தலைநகரங்களாக மாறி மாறி இருந்துள்ளது.
❤️பல்லவர் தலைநகரமாக காஞ்சி கூட சில நூற்றாண்டு காலங்கள் தான் இருந்தது.
❤️ஆனால், ஒரு நாட்டின் தலைநகராக 18 நூற்றாண்டு காலமாக இருந்த ஒரே ஒரு ஊர் வைகையின் மதுரை மட்டும் தான்.
❤️பாண்டிய நாட்டின் தலைநகரமாக இடைவெளி இல்லாமல் இருந்த மதுரை நகரத்தின் வரலாறுக்கு இணையாக, சேர,சோழ, பல்லவ மன்னர்களின் தலைநகரங்களுக்கு கிடையாது.
❤️மதுரையிலும் அதைச் சுற்றியும் ரோமானியர்களின் நாணயங்கள் அகழ்ந்தெக்கப்பட்டது. மதுரையில் ரோமர் குடியிருப்பு இருந்ததை அறிவீர்களா?
நான் எழுதிகொண்டிருக்கும் #வைகைநதிகாசம் விரிவாகப் பேசும்.
@mkstalin
இறுதிப்போட்டிக்கு முந்தின நாள் வரை கூடாத வெயிட் திடீர்ன்னு கூடுற அளவுக்கு அவங்க டயட் பிளான் செட் பண்ண ஆளு யார்?
100.கி வெயிட் கூட பிரச்சினைக்கு உள்ளாகும்னு கூட கேர் பண்ணாத அளவுக்கு இருந்த ட்ரெயினர், நியூட்ரினிஸ்ட்ட ஏன் விசாரிக்கல?
தகுதிநீக்கம் பண்ற முன்னாடி அப்பீல் பண்ண வாய்ப்பு இருந்தும் இந்திய சம்மேளம் சார்பா ஏன் யாரும் அப்பீல் பண்ணல.
இவ்ளோக்கும் பதில் சொல்லுங்க, இதுல அரசியல் இல்லன்னு ஒத்துக்குறோம்.
சென்னை மெட்ரோ இரயில் பயனாளர்களின் கனிவான கவனத்திற்கு,
மெட்ரோ இரயில் Phase 2 திட்டத்திற்கு நிதியளிக்க முடியாது என கைவிரித்த மைனாரிட்டி பாஜக அரசு. எனவே 'சென்னை மெட்ரோ இரயில் Phase 2' முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியால் நிறைவேற்றப்படும் திட்டமாகும்.
இனி மெட்ரோவில் பயணிக்கும் போது இதனை உரக்கச் சொல்லுங்கள்.
#ChennaiMetro
திரிணாமூல் எம்.பி. அபிஷேக் பானர்ஜி பணமதிப்பிழப்பு பற்றி பேசும் போது அதெல்லாம் 2016-ல் நடந்தது. அதைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என இடை மறித்த ஓம் பிர்லா
ஏன்யா 50 வருஷத்துக்கு முன்னாடி செத்து போன நேருவை பத்தியும், எமர்ஜென்ஸி பத்தியும் பேசுனப்போ மூடிட்டுதானே இருந்தன்னு ஷெப்பல் ஷாட் கொடுத்தும் பாருங்களேன்...😂😂😂😂
அடேய் பாஜக முட்டாள் பசங்களா...
யார் யாரிடம் பிச்சை எடுப்பது...??
இந்தியா ஒன்றியத்தில் #தமிழ்நாடு இல்லை என்றால் இந்திய ஒன்றியம் நிதி பிச்சை எடுக்க வேண்டிய நிலை வந்துவிடும்.
கடந்த 10-ஆண்டு கால பாஜக ஆட்சியில் உலக வங்கியில் #இந்தியா வாங்கிய கடன் எத்தனை லட்சம் கோடிகள் தெரியுமா..??