#நன்றி: நமது பெரம்பலூர் மின்னிதழ்
பேரளி உப்புக்கேணியை தூர்வாரி சீரமைக்க உரிய அரசு நிர்வாகங்கள் முன்வருவதோடு மாவட்டத்தில் உள்ள பொதுக்கிணறுகள் தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்வர கோரிக்கை..!!
@tnebperambalur@TANGEDCO_Offcl தொலைநோக்குப் பார்வையுடன் மின்கம்பங்களை நட்டு , தேவையில்லாமல் மரங்களை வெட்டாமல் பாதுகாக்க முன் வாருங்கள். அதுவே பெரிய எதிர்பார்ப்பு.. பேரளியில் புதிதாக அமைக்கும் மின்தடத்தினால் மரங்கள் பாதிக்காதவாறு கோரிக்கை வைத்ததற்கு செய்கிறோம் என்றீர்கள். ஆனால் இன்று வரை??
@Collector_Pblr
எதற்காக திரும்பத் திரும்ப பேரளி சுங்கச்சாவடி அமைப்பதற்கான கூட்டம்??
அனைத்து தரப்பினரின் முடிவுக்கேற்ப சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட்டு, வாகன ஓட்டிகளுக்கு குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பில்லாத பெரம்பலூர் - அரியலூர்,