SC/ST மக்களுக்கான திட்டங்களை மேற்பார்வையிட, அவை பயனர்களை சரிவர சென்றடைகிறதா என அறிய ஒரு குழு அமைக்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருந்தேன்..
#Vote4INDIA
இதுக்கு முன்னாடி படித்தவர்கள் அவருடன் நிற்கிறோம் னு சொன்ன மாதிரி பத்திரிக்கையாளர்களிடம் அவர் தவறா நடந்துக்கிட்டார் னு சொன்னதும் அவரை பேட்டி எடுத்தவர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் னு அவருக்கு ஆதரவா எழுதிட்டிருக்காங்க… சின்ன சின்ன வீடியோக்கள வச்சே பெரிய அளவில அவர
@pdkt_collector@CMOTamilnadu@TNDIPRNEWS மலத்தை கலந்த ஆதிக்க சாதியினருக்கு தான் இந்த பொங்கல் கொண்டாடும் படியாக உள்ளது சமத்துவ பொங்கலை எங்களுக்கு அமைத்து கொடுங்கள் கலெக்டர் மேடம்😊
கோவை மாவட்டத்தில்
இந்து முன்னணி-சமூகவிரோதிகள் தொடர்ந்து ரவுடித்தனம் செய்து சமூகப் பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.
காவல்துறையில் பலர்
இந்து முன்னணிக்கு ஆதரவான மனநிலையில் செயல்பட்டு வருகின்றனர்.கூண்டோடு போலீசாரை மாற்ற வேண்டும்.
@CMOTamilnadu@tnpoliceoffl
https://t.co/3gjfqiOUzS