சரியான நேரத்துல மெட்ரோ ரயிலுக்கான நிதியை கொடுத்திருந்தா, 2024லேயே பூந்தமல்லி to வடபழனி மெட்ரோ சர்வீஸ் ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.. OMR & மெரினா பீச் மெட்ரோ எல்லாம் இன்னும் சீக்கிரமா முடிஞ்சிருக்கும்.
ஆனா, வேணும்ன்னே காலம் கடத்தி தாமதப்படுத்துன & மதுரை மற்றும் கோவை மெட்ரோவுக்கு NO சொல்லி நம்ம மாநிலத்தோட வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட ஜி'யையே கூட்டிட்டு வந்து தொறந்து வெச்சதுலாம் மகா கேவலம் 🤦🤦 அந்த பெருமை நம்ம அண்ணாவையே சேரும் 🔥
பி.கு:
மே 30ஆம் தேதியே எல்லா clearanceம் வந்துருச்சு.. ஆனா, ஜி வருகைக்காக 4 மாசம் ஆறப்போட்டு inaugurate பண்ணியிருக்காரு தளபதி 🤡
இதெல்லாம் யாரு உங்ககிட்ட கேட்டா?
மிகப்பெரிய விஞ்ஞானிகள், சிறந்த சமூக சேவகர்கள், மருத்துவர்கள் எல்லாம் அமைதியா வேலை பாக்கறாங்க.
நீங்கதான் அதிசயமா பூமில பொறந்தீங்களா? டெய்லி ஒருத்தன் மைக்கை பிடிச்சி மொக்கை மொக்கையா பஞ்ச் பேசி ஏன் உசுரை எடுக்கறீங்க?
School fees கட்டலனு நடுரோட்ல சின்ன புள்ளங்கள இறக்கி விட்டு போயிருக்கானுக
வீடியோல தமிழ் மட்டும் பேசலனா ஏதோ பிகார்,உபி போலனு நினைச்சுருப்பேன்… ஆனா தமிழ்நாட்ல நடக்குது
மாற்றம்.. மாற்றம்னு எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கானுக😒🥲
@imrajmohan மைக் வேணுமா?