காங்கிரஸ் அமைச்சரின் POCSO கேஸ் ஆல் இந்தியா லெவலில் போயிடுச்சி..!
இனி வட இந்திய பாலியல் குற்ற நிகழ்வுகளில் பிஜேபியை எவனாச்சும் கேள்வி கேட்டால் இந்த வீடியோவை வச்சு மொத்த காங்கிகளையும் சங்கீகள் வெளுத்து விடுவானுங்க
அந்த நபரை பதவியில் இருந்து தூக்கும் வரை நாம இதை விடக்கூடாது
பரீட்சைக்காக பாடங்களை மனப்பாடம் செய்ய வேண்டிய மாணவர்கள், விஜய் நடித்த படப் பாடல்களை மனப்பாடம் செய்து பாடும் நிலை வந்திருக்கிறது😭
அரசுப் பள்ளியா? இல்ல ரசிகர் மன்ற கிளையா? @imrajmohan 😡
U r not worth for Education Minister 🤡
முதலீடுகளை இழக்கும் தமிழ்நாடு… வேலை வாய்ப்பு இழந்து பொருளாதாரம் நலிவடைந்து சிறு குறு தொழில்களுக்கு பாதிக்க இருக்கிறது…
ஆனால் கவலையின்றி ரீல்ஸ்க்கு நடனமாடும் தொழிற்துறை அமைச்சர் 👌👌👌
வேலை வாய்ப்பற்ற வட நாட்டு இளைஞர்களுக்கு, பாஜகவும் RSS சும் இணைந்து வழங்கியுள்ள புதிய வேலை வாய்ப்புத் திட்டம்! மந்திர் பந்தர் ஆவாஸ் யோஜனா!
ஒரு கல் மசூதி மேல் எறிந்தால் பத்து ரூபாய்!
இந்த மாதிரி வீடியோலாம் ஏன் தமிழ்ல அதிகம் யாரும் போடுறது இல்ல?
ரொம்ப குறைவான டாக்டர்கள் தான் வீடியோலாம் போடுறாங்க.
ABI Index test, Heart attack prevention explained.
போல் “ஜெய் சீரகம்“
ஒடிசாவின் கட்டாக்கில் இந்து பயங்கரவாதிகள் முஸ்லிம் தெரு வியாபாரிகளைத் தடுத்து நிறுத்தி, "ஜெய் சீரகம்" என்று கோஷமிட கட்டாயப்படுத்தி கட்டைகளால் தாக்கியுள்ளனர்..
இவ்ளோ பலவீனமான சீரக மதத்துல குதிரைக்கு பிறந்தவனுங்க ஏன் இருக்கனும்?.🤣
https://t.co/Pzq5S9yNcl