#IncreaseGroup1Age
கேரளா, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் #குரூப்1 தேர்���ுக்கான வயது வரம்பு தமிழகத்தில் உள்ளதை விட அதிகம்.
இங்கே குரூப் 1 தேர்வுகள் நடந்து முடிக்கவே 3 வருடங்கள் ஆகிறது.
வயது வரம்பை உயர்த்துக.
அனைத்து சமூகத்தினரும் பயனடைவார்கள்.
@CMOTamilnadu
@TThenarasu
Multiplexகள் மேல்தட்டு மக்களுக்கானத��கவே இயங்குகின்றன. குளிக்காம பல்லுவெளக்காம ஷார்ட்ஸ் போட்டுட்டு வர கூட்டம் உள்ள போலாம். லுங்கி கட்டிட்டு கிழ்ஞ்ச புடவ கட்டிட்டு வந்தா, உள்ள அனுமதி இல்ல. காசு போட்டு டிக்கட் வாங்கிட்டுதான் அவங்களும் வராங்க. உங்ககிட்ட பிச்ச கேக்கல. கண்டனங்கள்!!!
பைத்தியக்காரன் தான் TNPSCல வெளிப்��டை தன்மை இருக்கு என்பான்.
1) நான் எழுதிய OMR Copy கொடுப்பதில் உனக்கு என்ன பிரச்சனை? TRB யை பார்த்து திருந்து.
2) Final Keys வெளியிடுவதில் எதற்கு பயம்? தப்பு தப்பா விடை போல.
TNUSRB யைப் பார்.
3) தமிழாக்கம் மகா கேவலம், தமிழ் வழி மாணவர்கள் பாதிப்பு
டிஎன்பிஎஸ்சி உண்மையிலேயே வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது என்றால் GROUP-4 அல்லது எந்த RESULT வெளியிடும் போதே FINAL KEYS, தேர்வர்களின் OMR Copy வெளியிட வேண்டியது தானே?
இதனால் ஆணையம் மீது பெருத்த சந்தேகம் கொள்ள வைக்கிறது.
@mkstalin@ptrmadurai@CMOTamilnadu@EPSTamilNadu