@DMKITwing@mkstalin ஒவ்வொரு தெருக்கள் தோறும் அனைத்து திமுக தொண்டர்களும் ஒருங்கிணைந்து திமுக ஏன் தோற்றது என்பதை விண்ணைப் பிரச்சாரம் தொடங்க ஆரம்பிக்க வேண்டும் இது ஒன்றே வெற்றிக்கான ஒரே வழி அதற்காக எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்யுங்கள் இதுதான் திமுக மீள்வதற்கான ஒரே வழி
@DMKITwing@mkstalin ஒவ்வொரு வார்டு தோறும் ஊராட்சி தோறும் ஏன் இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு தெருக்களிலும்
அப்பகுதி திமுக ஆர்வலர்கள் மக்களுக்கு திமுக என்ன செய்யவில்லை தோல்விக்கு என்ன காரணம் ஒன்று கூடி பொழுது போக்காகவே அனைவரையும் ஒருங்கிணைத்து தின்னை பிரச்சாரம்
செய்ய ஆவன அனைத்தும் செய்தாலொழிய..
@sunnewstamil ஜோசியம் பார்க்கும் சர்வாதிகார ஜெயலலிதாவே காலாகாலமாய் இருந்த அதே அறையை தான் பயன்படுத்தி வந்தால்
நிதி நிலை இல்லாத சமயத்தில் இந்த தொக்ல கோமாளி பையன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கியதோடு மக்களின் அன்றாட தேவைகளை அலட்சியப்படுத்தி நாட்டின் எத்தனையோ பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்க இது