@annamalai_k - The UK based companies & its operations offers 50-60K jobs minimum in Tamilnadu. If this is the level politics you play, you gain Zero values. #WTL.
* NatWest Group
* Standard Chartered Bank
* Barclays
* HSBC
* Legal & General (L&G)
* Aviva
* Diageo Digital & Tech
* Micro Focus (OpenText UK)
* Sage Group
* RELX Group (Reed Elsevier)
* Compass Group
* Jaguar Land Rover (JLR)
* GKN Automotive
* Wilson Power Solutions
* Smiths Group (Smiths Detection / John Crane)
* Triumph Motorcycles
* Mott MacDonald
* ARUP
* Ernst & Young (EY UK/Global)
* AtkinsRéalis (Atkins)
* AstraZeneca
* GlaxoSmithKline (GSK)
* Reckitt
* Unilever (Hindustan Unilever)
* Rolls-Royce
இந்தியால தான் எல்லா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் இருக்கே -
2024 ல லண்டன் oxford ல போய் தான் leadership course நொட்டுவேன்னு நாலு மாசம் குத்தவச்சீங்களே @annamalai_k - அது எதுக்கு ?
நான் பெரிய intellectualனு scene போடவா ?
EPF பணத்தை எடுக்கும்போது நம்மில் பலர் செய்யும் பெரிய தப்பு இந்த Scheme Certificate-ஐ கோட்டை விடுவதுதான். 10 வருஷம் சர்வீஸ் முடித்தாலே நமக்கு pension தகுதி வந்துவிடுகிறது. ஆனால் வேலையை விட்டு நின்றவுடன் அவசரப்பட்டு PF பணத்தை செட்டில் செய்யும்போது மொத்தமாக கணக்கை முடித்துவிட்டால் நம்முடைய pension உரிமையும் போய்விடும்.
இங்கேதான் Form 10C முக்கியம். 7.98 கோடி பேர் EPF-ல் பணம் கட்டினாலும் வெறும் 82 லட்சம் பேர்தான் pension வாங்குகிறார்கள். இந்த இடைவெளிக்கு காரணம் முறையான விழிப்புணர்வு இல்லாததுதான். நீங்கள் வேலையை மாற்றும்போது அல்லது 58 வயதுக்கு முன் PF பணத்தை எடுக்கும்போது இந்த Scheme Certificate வாங்கி வைக்காவிட்டால் உங்கள் பழைய சர்வீஸ் கணக்கில் வராது.
இப்போது wage ceiling வரம்பை 15,000 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள். இது சாதாரண விஷயம் கிடையாது. 2014-ல் 10,000 ரூபாயாக இருந்ததை 12 வருஷம் கழித்து இப்போதுதான் மாற்றியிருக்கிறார்கள். உங்கள் சம்பளத்தில் 8.33% மற்றும் அரசின் 1.16% பங்களிப்பு சேரும்போது இந்த உயர்வு உங்கள் ஓய்வுகால நிதியை கணிசமாக அதிகரிக்கும்.
ஒன்றும் செய்யாமல் சோம்பேறித்தனமாக Form 10C சமர்ப்பிக்கத் தவறினால் உழைத்த வருடங்களுக்கான பலன் கிடைக்காமல் போகும். 58 வயதில் பென்ஷன் வாங்கலாம் அல்லது 60 வயது வரை தள்ளிப்போட்டு இன்னும் கூடுதல் தொகையைப் பெறலாம். ஆனால் அதற்கு அடிப்படை இந்த சர்டிபிகேட் தான். உங்கள் குடும்பத்திற்கான பாதுகாப்பையும் இதுதான் உறுதி செய்கிறது. அடுத்த முறை வேலையை விடும்போது பணத்தை மட்டும் பார்க்காமல் இந்த பேப்பரையும் கேட்டு வாங்குங்க. 🏦
#EPFO #Pension #Savings
Dear @Udhaystalin Anna,
🚨 காளையார்கோவில் இரட்டைக் கொலை வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
🔹 சிவகங்கை மாவட்டத்தில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக பாலமுருகன், தனராஜ், சந்தோஷ், சதீஷ்குமார், காளீஸ்வரன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
🔹 தொடர்ந்து ஆகாஷ், மணிகண்டன், ராஜகோபால், சபரிவேலன், சுபாஷ் ஆகிய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
🔹 கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, இழப்பீடு மற்றும் அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
This is the #TVK Governance model under #CMJosephVijay
🔹 குற்றம் நடந்தால்:
⚡ உடனடி நடவடிக்கை
⚡ விரைவான மற்றும் முழுமையான விசாரணை
⚡ சட்டப்படி கைது மற்றும் நீதிமன்ற நடவடிக்கை
⚡ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடி ஆதரவு
⚡ எந்த அரசியல் தலையீடும் இல்லாத விசாரணை
⚡ அதிகாரிகளின் accountability
@Udhaystalin Anna, உங்கள் ஆட்சிக்கால சட்டம் ஒழுங்கு தொடர்பாக சில முக்கியமான கேள்விகளுக்கு தெளிவான பதில் தேவை. 🤷🏻♀️
🚨 2020–2022 Murder Statistics
தமிழ்நாடு காவல்துறையின் crime statistics-ல்:
2020 — 1,597 கொலை வழக்குகள்
2021 — 1,597
2022 — 1,597
இந்த மூன்று ஆண்டுகளிலும் ஒரே எண்ணிக்கை பதிவாகியிருப்பது குறித்து சட்டசபையிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன
இந்த புள்ளிவிவரங்கள் எப்படி பதிவாகின என்பது குறித்து தெளிவான விளக்கம் தேவை.
🚨 GEM Granites – R. Veeramani POCSO Case
2025 அக்டோபரில் ஒரு pen drive மூலம் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை குறித்த தகவல் காவல்துறைக்கு சென்றதாகவும், சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்ற காரணத்தை முன்வைத்து closure report தாக்கல் செய்ய காவல்துறை முயன்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பின்னர் Special POCSO Court closure report-ஐ ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து விசாரணை மீண்டும் முன்னெடுக்கப்பட்டதாகவும், 2026 ஆகஸ்டில் R. Veeramani உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
ஒரு குழந்தைக்கு நீதி தேடும் வழக்கில் விசாரணையில் ஏற்பட்ட இந்த தாமதத்திற்கும், ஆரம்பகட்ட closure முயற்சிக்கும் யார் பொறுப்பு? ஏன் இத்தகைய வழக்குகளில் விசாரணை வேகமாக முன்னெடுக்கப்படவில்லை? Who did #DMK save here?
🚨 Anna University Sexual Assault Case
Anna University வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட அடையாள விவரங்கள் இடம்பெற்ற FIR பொதுவெளியில் கசிந்தது குறித்து Madras High Court கடுமையாகக் குறிப்பிட்டது.
FIR கசிவு ஒரு “serious lapse” என்று நீதிமன்றம் குறிப்பிட்டதுடன், பாதிக்கப்பட்டவரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் மீது departmental inquiry நடத்தவும் உத்தரவிட்டது.
இந்த “serious lapse”-க்கு யார் பொறுப்பு? இதுபோன்ற sensitive cases-ல் victim identity பாதுகாப்பை உறுதி செய்வதற்கான accountability எங்கே?
The failure in law on order during DMK government is well known. Question with right facts pls🙏
Law & Order என்பது அரசியல் விவாதத்தைத் தாண்டி, மக்களின் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடைய விஷயம். #TVK government is focusing on the same and will ensure to bring it under control.
#CMJosephVijay #TVK #TamilNadu
#CMVijay
ஒரு தொகுதிக்கு ஆயிரம் வாக்குகள் கூட இல்லை; இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் கம்யூனிஸ்டிகளின் ஆட்சி இல்லை. மொத்தமாகவே இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளை எண்ணினால் கூட ஆயிரத்தை தாண்டாது. இந்த லட்சணத்தில் இந்த பேச்செல்லாம் தேவைதானா? அறிவாலயத்திற்கு அடிமையாக இருந்தோமா? கருணாநிதி குடும்பத்திற்கு அடிமையாக இருந்தோமா என்பதோடு கம்யூனிஸ்ட்கள் இருப்பது நன்மை பயக்கும்.
திரு VTV கணேஷ் அவர்களை பார்த்து நக்கலா நீங்க சட்டசபை போகலையா என்று கேட்கும் போதே தெரிந்து விட்டது அவனின் நோக்கம்... தனக்கு பிடித்த கட்சிக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்த VTV கணேஷ் கூட சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம் ஆனால் இவனை போல வேடமிட்டு கொண்டு ஒரு கட்சிக்கு ஆதரவும் இன்னொரு கட்சிக்கு விமர்சனமும் வைப்பவர்கள் தான் ஆபத்து.. நேரடியாக விமர்சனம் வைக்க திராணி இல்லாதவன் இப்படி பிக்பாஸ் போர்வையில் வன்மத்தை கக்கிக்கொண்டு இருக்கிறான்.
அவன் வில்லனாக நடிக்கட்டும் இல்லே திமுக வேடம் ஏற்று கொத்தடிமையாக கூட நடிக்கட்டும் அது எங்களுக்கு ஒரு கருணாநிதியும்(மயிறும்) கிடையாது...
இலவசமாகவா நடிக்கிறான்? நல்ல பணம் வாங்கிக்கொண்டு தானே பல மாநிலத்தில் போய் நடிக்கிறான். ஏதோ சமூக சேவை செய்யுறான் பாருங்க.
கடந்த ஆட்சி காலத்தில் எந்த ஒரு மறைமுக விமர்சனமும் வைக்காமல் இப்பொழுது இது போல விமர்சனம் ஒருதலை பட்சமாக வைத்தால் அவனை விமர்சனம், எதிர் கேள்வி , கிண்டல் அனைத்தும் செய்வார்கள்...
நார் நாராக கிழிக்க படுவான் @VijaySethuOffl@seenuramasamy
🚨 UPI-ல ₹2,000க்கு மேல Payment பண்ணினா இனிமே Charge வருமா?
October 15 முதல் UPI transactions-க்கு புதிய charges வரப்போகிறது என்ற செய்தியைப் பார்த்ததும்… “அடப்பாவிகளா… UPI-க்கும் Charge கொண்டு வந்துட்டாங்களா?” 😄 ன்னு நினைக்காதீங்க.
மேட்டர் அது இல்லை.
முதல்ல ஒரு முக்கியமான விஷயத்தை புரிஞ்சுக்கோங்க.
👉 நீங்க ஒரு Customer ஆ UPI மூலம் Payment பண்ணுவதற்கு எந்த Charge ம் கிடையாது. புதுசா வந்துருக்குறது MDR – Merchant Discount Rate.
அதாவது சில UPI payments க்கு Merchant / Business தான் இந்த charge அ கட்ட வேண்டும். Customer அல்ல.
சரி… என்ன மாறப்போகுது?
👨👩👧 ஒருத்தருக்கு ஒருத்தர் பணம் அனுப்புறீங்களா?
நண்பருக்கு ₹5,000 அனுப்புறீங்க. மனைவிக்கு ₹20,000 அனுப்புறீங்க. உங்களுடைய இன்னொரு Bank Account க்கு ₹50,000 transfer பண்ணுறீங்க. அதுக்கெல்லாம் Charge ₹0.
இதுக்கு பேரு Person-to-Person (P2P) transaction. Amount எவ்வளவாக இருந்தாலும் permitted limits (ஒரு நாளைக்கு ₹1,00,000) க்குள் P2P UPI transfer தொடர்ந்து Free.
🛒 Shop / Business-க்கு Payment?
இங்கதான் மாற்றம் வருகிறது. Normal Merchant UPI transaction ₹2,000க்கு மேல் இருந்தால்: MDR = 0.4% வரும்.
உதாரணமா:
₹3,000 Payment → MDR ₹12
₹50,000 Payment → MDR ₹200
₹75,000 மற்றும் அதற்கு மேல ன்னா - Maximum MDR = ₹300.
₹1 லட்சம் payment பண்ணினாலும் 0.4% கணக்கில் ₹400 வராது. Maximum ₹300 மட்டுமே.
ஆனா மறுபடியும் சொல்றேன்… இந்த பணத்தை Customer கொடுக்க வேண்டியதில்லை. Merchant தான் செலுத்த வேண்டும். Merchant இதை Customer மேல தனியாக UPI charge என்று போடவும் முடியாது.
🥬 சின்ன கடைக்காரர்களுக்கு என்ன ஆகும்?
இதுவும் முக்கியம். P2PM category ல் இருக்கும் small merchants, பொதுவாக மாதத்திற்கு ₹1 லட்சம் வரை UPI QR மூலம் பெறுபவர்கள், Zero MDR protection ல் தொடர்கிறார்கள்.
அதனால், ₹2,001 Payment வந்தாலே எல்லா கடைக்காரர்களுக்கும் Charge ன்னு புரிஞ்சிக்காதீங்க.
அப்படி கிடையாது.
📈 Mutual Fund / Shares வாங்க UPI பயன்படுத்தினால்?
இதுக்கு தனி rate. Mutual Funds, Securities, Stockbrokers போன்ற Capital Market transactions க்கு:
MDR = 0.02%
Maximum: ₹300 per transaction.
இதுவும் investor க்கு போடப்படும் charge அல்ல; applicable merchant/entity க்கான MDR - இந்த சார்ஜ் எல்லாம் Mutual fund ஓட expense ratio ல include ஆயிடும். Shares வாங்க நீங்க UPI பயன்படுத்தினா, இத கண்டிப்பா நீங்க தான் குடுத்தாவனும்.
💰 அப்போ SIP AutoPay க்கெல்லாம்?
இங்க ஒரு நல்ல செய்தி. UPI AutoPay / Mandate மூலம் செய்யப்படும் recurring payments - SIP எல்லாம் prescribed MDR charge க்கு கீழ வராது.
அதாவது உங்கள் monthly SIP AutoPay ல இந்த சார்ஜ் வரவே வராது.
🚆 Insurance, Fuel போன்ற Payments?
Railways, Telecom, Insurance, Fuel உள்ளிட்ட குறிப்பிட்ட categories க்கு ₹2,000க்கு மேல் payment பண்ணினா percentage கணக்குல MDR வராது. இதுக்கு Flat ஆ ₹5 MDR க்கு சார்ஜ் பண்ணுவாங்க.
Public utilities போன்ற designated categories க்கும் இந்த concessional ₹5 structure பொருந்தும். இதையும் Merchant தான் bear பண்ண வேண்டும். Customer அல்ல.
📱 Google Pay / PhonePe மாதிரி UPI Apps தனியா Platform Fee போடலாமா?
இந்த framework-ன் கீழ் UPI App providers, UPI payment-க்கு Platform Fee அல்லது வேறு payment charge போடக்கூடாது.
📅 இது எப்போலேர்ந்து பழக்கத்துக்கு வரும்?
இந்த புதிய MDR framework: 15 October 2026 முதல் அமலுக்கு வருகிறது.
🤔 அப்ப நமக்கு என்ன மாற்றம்?
நீங்க ஒரு சாதாரண UPI User என்றால்… பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
Friend-க்கு Money Transfer → FREE ✅
Family-க்கு Money Transfer → FREE ✅
Shop-ல் QR Scan செய்து Payment → Customer-க்கு FREE ✅
SIP via UPI AutoPay → prescribed MDR இல்லை ✅
₹2,000க்கு மேல் Merchant Payment → Customer-க்கு Charge இல்லை ✅
முக்கியமான விஷயம்…
News headline: “UPI payments above ₹2,000 will be charged.”
இதை மட்டும் படிச்சா, ₹5,000 UPI பண்ணினா என்னோட Account-லிருந்து extra charge போயிடுமா? ன்னு நினைக்கலாம்.
அதுதான் இல்லை.
சரியான புரிதல்: Selected Merchant UPI transactions above ₹2,000க்கு MDR வருகிறது. அதையும் Customer அல்ல, Merchant தான் செலுத்துகிறார்.
அதனால் October 15க்கு பிறகு ₹2,001 UPI Payment பண்ணும்போது… “ஐயையோ… Charge போயிடுமோ!”
என்று பயப்பட வேண்டாம் மக்களே!!! 😄🙏🙏🙏
ஒகேவா 👍👍👍