Python Programming 💻 - தமிழ்ல சுலபமா புரியணுமா?
கம்ப்யூட்டர் கூட பேச கத்துக்கப்போறோம்! Zero Coding Knowledge இருந்தாலும் பரவால்ல.
A thread on Python understanding 👇🧵(must read)
#Python#Useful
Still driving without a dashcam? 👀
Qubo Pro 2K = Front + Rear recording, Wi-Fi & 1TB support.
Now ₹5,690 (59% OFF)!
Grab the deal before it’s gone!
Magic Eraser Cleaning Sponge
வீட்டில் சுவர்களில் இருக்கும் கரைகள், அழுக்குகள் மற்றும் கிச்சன் எண்ணெய் பிசுக்குகளைப் போக்க எந்தவித கெமிக்கலும் இல்லாமல் வெறும் தண்ணீரிலேயே சுத்தம் செய்ய உதவும் ஒரு மேஜிகலான பொருள் தான் இந்த Cleaning Sponge.
Chemical-Free & Eco-Friendly
இது எந்தவிதமான நச்சு ரசாயனங்களும் கலக்காத உயர்தர மெலமைன் ஃபோம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் இருக்கும் வீடுகளிலும் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.
Multi-Purpose Stain Removal
சமையலறை டைல்ஸ், சுவர்களில் உள்ள கிறுக்கல்கள், பாத்ரூம் கரைகள் மற்றும் அழுக்கடைந்த ஷூக்களைக் கூட இதில் லேசாகத் தண்ணீர் தொட்டு துடைத்தாலே பளபளப்பாக மாற்றிவிடலாம்.
Easy to Use & Reusable
ஸ்பாஞ்சில் சிறிதளவு தண்ணீர் நனைத்து, பிழிந்துவிட்டு கறைகள் உள்ள இடத்தில் லேசாகத் துடைத்தாலே போதும். எளிமையாகவும் விரைவாகவும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள இது பெரிதும் உதவும்.
வீட்டு வேலைகளை ஈஸியாக்க நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு பொருள் இது.
தேவைப்படுறவங்க Check பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹ 299
Reviews : 4.1* | 3658 Ratings
Get it Here : https://t.co/GY4eaTkjA0
* To Get this Product in USA *
Price: $. 12.94
Reviews : 4.1* |4920 Ratings
Get it Here : https://t.co/Gf7RlcsImL
அடப்பாவமே! 🤯
ட்ராக் பேண்ட் நாடா உள்ள போய் அத வெளிய எடுக்கிறது எவ்ளோ பெரிய டாஸ்க். என் வாழ்க்கையில எவ்ளோ நாடாவை இப்படி தொலைச்சிருப்பேன். 🤔
இந்த சிம்பிள் ட்ரிக் இத்தனை நாளா தெரியாம போச்சே! 🤦♂️👖
#LifeHacks#UsefulTricks#LifeSaver#DailyHacks
சோசியல் மீடியா இன்புளுன்சர்கள் என்ற பேர்ல இவங்க சம்பாதிக்கிறதுக்காகவும் பாப்புலாரிட்டிகாகவும் பல பேர குழப்பி பல பேர மண்ட கழுவி வச்சிருக்காங்க 🤦🏻♀️🤷🏻♀️
தயவுசெய்து இந்த வீடியோவை பாருங்க