#IdhayamMurali கயாடு லோஹருக்காகவே இந்த படத்தை பார்க்கலாம் 😍
இரண்டாம் பாதியில் அவரோட என்ட்ரி முதல் ஒவ்வொரு சீனும் தனி Feel கொடுக்குது❤️
அழகான Screen presence, இயல்பான நடிப்பு, எமோஷனல் காட்சிகளில் காட்டும் முதிர்ச்சி கயாடு கதாபாத்திரத்துக்கு முழு உயிர் கொடுத்திருக்காங்க💯
#IdhayamMurali நம்ம வாழ்க்கையில கடந்துபோன காதல், மறக்க முடியாத நண்பர்கள், பள்ளி & கல்லூரி நினைவுகளை அழகாக காட்டியிருக்காங்க ❤️
Atharvaa, Kayadu, Preity, Friends Gang எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க👏
Thaman-ன் இசை, அழகான Visuals, ரசிக்க வைக்கும் Screenplay 🤝
Rating - 3.5/5
#Blast Netflix-ல பார்த்தேன் OTT-லயும் செம்ம சம்பவம் 💥
படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியும் வரை interest குறையவே இல்ல. ஒரு பக்கா time-pass entertainer 🤝
Theatre-la miss ஆனவங்க இப்போ நிம்மதியா OTT-ல enjoy பண்ணலாம் 👌
#BlastMovie#Netflix
#ParimalaAndCo ஆரம்பத்தில் பெரிய hype இல்லாம வெளியானாலும், இப்போ நல்லா ஓடிட்டு இருக்கு 🔥
குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய காமெடி, உணர்வுபூர்வமான தருணங்கள், மனதை கவரும் கதைக்களம் என படிப்படியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது 👌
#ParimalaAndCoMovie