🎉 ₹100 BMS VOUCHER GIVEAWAY for #JanaNayagan! 🎟️🔥
Only for Active users
5 WINNERS will each receive a ₹100 BMS Voucher. ❤️
To participate:
✅ Follow (Mandatory)
✅ Repost ♻️
✅ Tag 3 Friends 👥
📌 Winners will be selected randomly.
Best of luck everyone! 🤞
#JanaNayagan #Giveaway #BookMyShow
#Thangalaan-ல் #ChiyaanVikram-ன் அர்ப்பணிப்பை எந்த விருதாலும் அளவிட முடியாது ❤️🔥
தேசிய விருது தவறியிருக்கலாம்... ஆனால் இப்படிப்பட்ட Performance-க்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது தான் ரசிகர்களின் வருத்தம்💔🥺
#IdhayamMurali 2வது வாரத்திலும் strong hold திரையரங்குகளில் நல்ல கூட்டத்துடன் வெற்றிகரமாக போகுது🔥
Production house-க்கு நல்ல லாபத்தை கொடுத்த படம் 💰
அதர்வாவுக்கு தரமான comeback ரசிகர்கள் கொண்டாடும் feel-good entertainer ❤️
#Atharvaa
#TrainTeaserArrived பெயர் மட்டும் #Train இல்லை ஒவ்வொரு ஃபிரேமும் உலகத் தரத்துக்கு பாயும் ஒரு எக்ஸ்பிரஸ் 🚆🔥
Mysskin சார் உங்க Vision-க்கு பெரிய சல்யூட்- பார்த்திபன் 👏
https://t.co/e5jLWqcg8c
#IdhayamMurali நம்ம வாழ்க்கையில கடந்துபோன காதல், மறக்க முடியாத நண்பர்கள், பள்ளி & கல்லூரி நினைவுகளை அழகாக காட்டியிருக்காங்க ❤️
Atharvaa, Kayadu, Preity, Friends Gang எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க👏
Thaman-ன் இசை, அழகான Visuals, ரசிக்க வைக்கும் Screenplay 🤝
Rating - 3.5/5
#ParimalaAndCo ரிலீஸ் ஆனப்போ பெரிய சத்தம் இல்ல ஆனால் படம் பார்த்தவங்க கொடுத்த positive response தான் இப்போ படத்துக்கு பெரிய பலம் 🔥
#ParimalaAndComovie குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைச்சுட்டு இருக்கு 👏❤️
#AtharvaaMurali-க்கு இது ஒரு fresh feel + strong emotional role மாதிரி தெரியுது ♥
Thaman S இசை கூட scene fulfill பண்ணிடுது 👌
#idhayammurali July 10-க்கு theatre-ல release 🔥