அக்டோபர் 7.10.2025 செவ்வாய்கிழமை காலை 7.00 மணிக்கு சுவாமிமலையில் வேல் பூஜை ஆராதனை விழா..!!
ஜூன் 22 மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி அக்டோபர் 25, 26, 27 ஆகிய மூன்ற நாட்கள் தமிழகமெங்கும் 1000 இடங்களில் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் சார்பில் வேல் பூஜை, கோ பூஜை, கந்த சஷ்டி பாராயணம் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் அக்டோபர் 6.10.2025 திங்கள் கிழமை மற்றும் 7.10.2025 செவ்வாய் கிழமை ஆகிய இரு தினங்கள் தமிழகத்தில் முத்தமிழ் முருகனின் அறுபடை வீடுகளிலும் வேல் பூஜை ஆராதனை வழிபாடு நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 7.10.2025 செவ்வாய்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெறவுள்ள வேல் பூஜை ஆராதனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளேன்.
தமிழகம் முழுவதும் முத்தமிழ் முருகனின் அறுபடை வீடுகளிலும் இன்றும், நாளையும் நடைபெறும் வேல் பூஜை ஆராதனை நிகழ்ச்சியில் முருக பக்தர்களும், தேச பக்தர்களும் கலந்துகொண்டு முத்தமிழ் முருகனின் அருள் பெருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பிரதமர் திரு.@narendramodi அவர்களின் சீரிய வெளியுறவு கொள்கையின் காரணமாக சர்வதேச கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட 15 ராமேஸ்வரம் மீனவர்கள் நாடு திரும்பினார்கள்!
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. திரு. விஜய் அவர்கள் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.
உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
"இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது." - ஆளுநர் ரவி
@PMOIndia@HMOIndia@MinOfCultureGoI@PIB_India@PIBCulture@pibchennai@PibLucknow@DDNewslive@DDTamilOfficial @DDNewsChennai @airnewsalerts@airnews_Chennai@PBNS_India@ANI@PTI_News
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த விநாயகர் கோவிலை இடிக்க உத்தரவிட்டது யார் ? @CMDA_Official
இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறதா திமுக அரசு? @CMOTamilnadu
திமுக கூட்டணி கட்சிகளின் பரிதாப நிலை. தங்களின் நிலைபாடு மறந்து அடையாளத்தை துறந்து, கொள்கைகளை துறந்து முட்டு குடுக்கும் நிலை.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
Prime Minister Narendra Modi will virtually inaugurate 91 FM transmitters of 100 Watt (April 28) which will give a boost to radio connectivity in the country. "The government has been committed to enhancing FM connectivity in the country. @PMOIndia@narendramodi@annamalai_k
@KokiNaga2 @amarprasadreddy விளம்பரத்திற்காக ஆதாயத்திற்காக களத்தில் நிற்பவர்களுக்கும் உணர்வுக்காக பேசுபவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு @amarprasadreddy 🤫 @MaridhasAnswers 🔥🔥