"தான் முதலமைச்சராக ஆகிவிட்ட பின்பும் கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுகிறார்கள் என்றால், அதுதான் நமது வெற்றி! நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி!" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
#MKStlain | #DMK | #TVK | #CMVijay
கை ரிக்ஷா ஒழித்தது, பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உள்ளாட்சி அமைப்பு ல இட ஒதுக்கீடு, ஐடி பாலிசி,TIDEL PARK, நுழைவுத் தேர்வு ரத்து, முதல் தலைமுறை பட்டதாரி க்கு ஸ்காலர்ஷிப், உரிமைத் தொகை,விடியல் பயணம், நான் முதல்வர்,புதுமைப் பெண்,தமிழ் புதல்வன்
மக்களோட உளவியல் 😭💛
பட்டியல் சமூக பெண்கள் அரசியலுக்கு வருவதே அரிது ஸ்டாலின் இப்படி பேசலாமா என்று கேட்கிறார் வன்னி அரசு.
இதில் சாதி எங்கிருந்து வந்தது? சாதியை வைத்து ஸ்டாலின் பேசினார் என்று நிறுவ முயலும் விஜய் ரசிக கண்மணி வன்னி அரசுக்கு ஒரு கேள்வி,
பட்டியல் சமூக பெண் என்றால், குதிரை பேர அரசியல் செய்யலாமா? வாக்களித்த மை காய்வதற்குள் ராஜினாமா செய்து இன்னொரு கட்சியில் போட்டியிடலாமா? பெட்டி வாங்கிக்கொண்டு சொந்த கட்சிக்கு துரோகம் செய்யலாமா?
எது எதுக்கு தான் சாதியை கொண்டு வருவீர்கள்?🤦♀️😡
ஒரு பட்டியல் சமூக பெண்ணை மேடையில் அழுக சொல்லி நாடகம் நடத்தியதை வன்னி அரசு கண்டித்தாரா? அரிதிலும் அரிதிலாம் இல்ல அந்தம்மா அதே தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவின் மகள்.
ஓர் அமைச்சராக இருந்து கொண்டே சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து பேசுவதன் மூலம் மீண்டும் ஒரு சாதியத்தீயை பற்ற வைக்க வன்னியரசு முயல்வது போலத்தோன்றுகிறது.😢😢
தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதியை எடுத்து, மகளிர் உரிமைத் திட்டத்துக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடுத்துட்டாருன்னு, பொய் செய்தி பரப்பி சிற்றின்பம் காணத் தெரிஞ்ச உனக்கு....
அரசு மருத்துவமனைகளுக்கு, அத்தியாவசியக் கருவிகளும், மருந்து மாத்திரையும் வாங்க வேண்டிய, சுகாதாரத்துறை பணத்தை எடுத்துதான், தாய்மாமன் மோதிரம் திட்டத்துக்கு பயன்படுத்துறாங்கன்னு தெரியவே இல்லை பாத்தியா....?!
அதனாலதான் உன்னை சினிமா மோகத்துல இருக்குற தற்குறின்னு உலகம் சொல்லுது...!
"முதல்வர் கருணாநிதியிடம் நாங்கள் எந்த இடத்தையும் கேட்கவில்லை. ஆனாலும், கருணாநிதி தாமாகவே முன்வந்து கட்சி இடத்தில் காமராஜருக்கு நினைவிடம் அமைவதைக் காட்டிலும் பொது இடத்தில் நினைவில்லம் அமைக்கலாமே என்று கேட்டார். ஒப்புக்கொண்டோம். கிண்டியில் ராஜாஜி நினைவில்லம் இருந்த பகுதியிலேயே காந்தியின் சீடரான காமராஜருக்கும் நினைவில்லம் அமைய எல்லா ஏற்பாடுகளையும் அரசுத் தரப்பில் செய்து கொடுத்தார்" என்கிறார் காமராஜருக்கு அக்காலத்தில் தளபதியாக இருந்த பழ.நெடுமாறன்.
https://t.co/DXJZex1mSo
வன்னியரசு //
திமுக எதுவுமே செய்யவில்லை
செல்வி ஜெ தான் செய்தார்கள்
அண்ணன் செழியன் 🖤❤
தி மு க தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த நலதிட்டத்தை போல் வேறு எந்த ஒரு கட்சி தன் மாநிலத்திற்கு செய்திருக்காது
என நெஞ்சை நிமிர்த்தி என்னால் கூற முடியும் 🖤❤
தரமா Reply தந்தார் 👌👌
விஜய் தொடங்கி தவெக MLA-க்கள் வரை சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வரை ஏளனமாகவும் கொச்சையாகவும் பேசுகிறார்கள்.
5 ஆண்டுகள் இந்த மாநிலத்தில் ஒரு வளர்ச்சி அரசியலை செய்த மனிதன், இன்று ஒரு நடிகனுக்காக தன் மீது வீசி எறியப்படும் கேலி, கிண்டல் அவமானங்களை எதிர் கொண்டு, பதிலுக்கு யாரையும் இழிவுபடுத்தாமல் சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறார் MKS.
தேர் எங்கு நின்றாலும், அது தேர் தான். 🖤❤️ @mkstalin
#Watch | "திட்டத்தில் இருந்து பெயரை நீக்கலாம்.. ஆனால் கலைஞரின் பெயரை வரலாற்றில் இருந்து நீக்க முடியாது!"
கலைஞரின் 8வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளூர் ஷாநவாஸ் பேச்சு
#SunNews | #AloorShanavas | #RememberingKalaignar | #DMK
திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை, நெருக்கடி நிலைக்காலத்தில் குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.
வள்ளுவனுக்கு கோட்டம் வேண்டுமென அடிக்கல் நாட்டி, வடிவமைத்த கலைஞர் இன்றி வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது. அதைப் பற்றி நெஞ்சுக்கு நீதியில்,
”சரித்திரத்தில் நமக்கான இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல; என்ன நேர்ந்தாலும், எது நேர்ந்தாலும் எனக்குரிய இடம் இருக்கிறது”
என்று எழுதினார் கலைஞர்.
பள்ளிக்கூடம் தொடங்கி, அடக்கம் செய்வது வரை எல்லா இடத்தையும் அவர் போராடியே பெற்றார்.
இன்று சட்டப்பேரவையில் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், கலைஞர் டிவி என்று திட்டத்திற்கு பெயர் வைத்ததாக திமுகவை குற்றம்சாட்டினார். அந்த திட்டத்தின் உண்மையான பெயர் தமிழ்நாடு அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டித் திட்டம். அதை வாங்கிப் பயன்படுத்திய மக்கள்தான் கலைஞர் டிவி என்று அதனை அடையாளப்படுத்தினார்கள். வரலாற்றில் அது அப்படியாகவே நிலைத்தது.
திட்டங்களில் இருந்து அவர் பெயரை நீக்கலாம் ஆனால் அவர் கொண்டு வந்த திட்டங்களில், அதன் பயன்களில் கலைஞர் என்றும் வாழ்வார்.
சரித்திரத்தில் கலைஞருக்கான இடம் சலுகையால் கிடைத்தது அல்ல✨
திமுக தலைமைக் கழக press meet இப்போது பேசு பொருளாகிறது... மக்கள் மடை மாற்று அரசியலை உணர ஆரம்பிக்கிறார்கள்... அண்ணன் @iparanthamen தலைமையிலான குழுவிற்கு வாழ்த்துக்கள்.
@CTR_Nirmalkumar
என்ற அறிவு கெட்ட மடையனின் பொய் அம்பலப்பட்டிருக்கிறது..
கலைஞரை தொட்டவன் இனி அதற்கான வினையை அறுவடை செய்வான்..