கரூர் மாவட்ட அதிமுக - 20.07.2026
இதயதெய்வங்களின் வழியில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் திரு @EPSTamilNadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
கரூர் மாநகர 6 பகுதிகளுக்கு உட்பட்ட 48-வட்டங்களுக்கும் பகுதி கழக செயலாளர்களின் நேரடி தேர்வுகளோடும் ஒப்புதலோடும் புதிய வட்ட கழக செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இன்று அவர்களுக்கான அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கழக அவைத்தலைவர் திரு Thiruvika அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வட்டக் கழக செயலாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு கழக வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன்.
#Karur #ADMK @AIADMKOfficial
எந்த துறை அமைச்சரும் அவங்க கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாங்க…
அவ்வளவு ஏன்…. சட்டம் ஒழுங்கு பத்தி கேட்டா முதல்வர் கூட பதில் சொல்ல மாட்டாரு!
தமிழக சட்டப்பேரவையின் வரலாற்றில் இந்த பேரவை ஒரு விநோதம், விசித்திரம் தான்..!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
*கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்*
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் மேலான உத்தரவுக்கிணங்க,
மதிப்பிற்குரிய கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் திரு. @satyenaiadmk அவர்களின் வழிகாட்டலின்படி,
ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர் திரு. @PasupathySentha அவர்களின் முன்னிலையில்,
கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் திரு. @knrsivaraj80 அவர்களின் தலைமையில்,
கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுக்குமான ஆலோசனைக் கூட்டம், கரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @KarurKamalOffl அவர்கள் சிறப்புரையாற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக, ஊராட்சி மற்றும் கிளைக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவண் :
தகவல் தொழில்நுட்பப் பிரிவு
கரூர் மாவட்ட அதிமுக
#AIADMKITWINGOFL #KARUR_ADMK_IT_WING #ADMK_ERD
@AIADMKOfficial@AIADMKITWINGOFL@EPSTamilNadu@satyenaiadmk@PasupathySentha@knrsivaraj80@divyasushilk@AbiseSelvam@Joekarthic@Dhanaakutty1@PoraniVadivel @AIADMKwarroom @VoiceOfKamal
2021-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்' என்று சூளுரைத்த இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். கழகம் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட அரும்பணியாற்றுவோம்.
தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் #ExitPool
தமிழ்நாட்டில் அண்ணா திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என சாணக்யா நிறுவனம் கணிப்பு..!
அண்ணாதிமுக கூட்டணி - 115 முதல் 130 தொகுதிகள்
திமுக கூட்டணி - 95 முதல் 110 தொகுதிகள்
தவெக - 0 முதல் 08 தொகுதிகள்
பாண்டே உறுதி
பத்தாயிரம் ரூபாய் மட்டுமே கையிருப்பு கொண்ட ஒரு நபர் குடும்பத்துடன் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கி இது போன்ற தனி விமானத்தில் எப்படி பயணம் செய்ய முடியும்.
கோமாளி தமிழனே சிந்திப்பாயா?
திமுக முன்னிலை என்ற கருத்துக்கணிப்புகளை மட்டுமே முன்வைத்து இப்பவும் செய்தி தொலைக்காட்சி விவாதங்கள் Narrative செய்து கொண்டிருக்கின்றன.
பாரம்பரியமாக தேர்தல்களில் சரியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட CNN,JVC நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகளை விவாதம் செய்ய எடுத்துக் கொள்வதில்லை.
மேலும் ரவி போன்றவர்கள் பேச ஆரம்பிக்கும் போது நெறியாள உபி மடைமாற்றம் செய்து விடுகிறார்.
இந்த நேரேட்டிவ் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளன்று ஏதோ ஒரு விஷயத்துக்கு அடிகோலுகின்றன என்பதில் ஐயம் இல்லாமல் இல்லை..
எப்போதும் அண்ணா திமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும்
உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே அண்ணா திமுகவின் வரலாறு.
2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம்..
வெல்லும் அஇஅதிமுக ~ 2026
🔥🔥🔥🔥🔥
உண்மையில் அண்ணாதிமுக தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கிறது.
இதில் எந்தச் சந்தேகமும் யாருக்குமே தேவையில்லை. 😍
உழைப்புக்கு ஈடு இணை வேறெதுவுமேயில்லை.
எந்தக் கணக்கீடும் நம்மை எதுவும் செய்ய முடியாது.
உறுதியா தனி மெஜாரிட்டில ஆட்சி அமைக்கிறோம். 🖤🤍♥️🌱