தனக்கு வாய்ப்பளித்த, தன்னை தனது தம்பிபோல தனது ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய கேப்டன் விஜயகாந்த் என்ற பெயரை தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் ஆரம்பத்தில் போட்டு நடிகர் விஜய் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி கடன் செலுத்தி இருக்க வேண்டும்.
அதைவிடுத்து நன்றி கெட்ட தனமாக அவரது பெயரை கொச்சைப்படுத்தும் வகையில் விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகர் தோல்வி என ஜனநாயகன் படத்தில் பயன்படுத்தி இருப்பது முதல்வர் நடிகர் விஜயின் முதிர்ச்சியற்ற தனத்தை காட்டுகிறது.
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்றே! அது புரியால் செயல்படும் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள்.
கேப்டன் விஜயகாந்த் அனைவரும் மதிக்கக்கூடிய மாமனிதர் என்பதை விஜய் மறந்துவிடக் கூடாது!
விருதுநகர் தொகுதியில் விஜய் பிரபாகர் மட்டும் தோற்கவில்லை. ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜர் கூட தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். விரைவில் அதே தொகுதியில் விஜயபிரபாகர் வெற்றி பெறுவார்!
தமிழ்நாடு முழுவதும் தவெக தோல்வி அடையும். அந்த காலம் விரைவில் வரும்.
@GAnbu1984 Bro athu benjamin ke ottai tan kottai la illa, he secured 3rd place that too very minimal vote percentage, So there will be no admk in chennai region in future and it will fades like a congress in a upcoming years.
News Tamil 24x7 Political News | மார்ச்சுவரிக்கு செல்லும் அதிமுக
அதிமுக ICU-க்கு போனால் பரவாயில்லை, மார்ச்சுவரிக்கு சென்று கொண்டிருக்கிறது; இனிமேல் அதிமுக தேறுவது ரொம்ப சந்தேகம்
2011-இல் எங்களுடைய MLA-க்களை எப்படி எல்லாம் விலைக்கு வாங்கினீர்கள், அதுவே இன்று உங்களுக்கு நடந்துவிட்டது
- தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி விமர்சனம்
Political Mortuary | 08 July 2026
#AIADMK #ParthasarathyDMDK
@Balaji371556@sansbarrier But here in this case Vaiko himself admitted in a press conference that Vijay wanted two MLA's to resign that was communicated by Vaiko to those two MLA's
@saijegadheeshh Bro those who mentioned are people elected persons but here in the case is different he is the special representative of TN govt appointed by the CM. How come both are same???
@sreeramjvc Adei JVC tharkuri, martin admk ku anuchathu easy ah admk ah capture panna mudiyumnu....
Una maari aala la tan da antha EPS ipo nadu road la nikkura nilama vanthuruchu
@Saran69041939 She told Dmk alliance will win 210 plus seats, then there is no point in answering or responding to koottaani aatchi.
Thats y she told will answer this on May 4th