#தொடைநடுங்கி_அரசு
காவிரி, சட்டம்-ஒழுங்கு, சரிந்துவரும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, கைது நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள பாசிச தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
அரசின் அடக்குமுறையையும் அதன் உண்மை முகத்தையும் மக்களிடம் அம்பலப்படுத்தி வரும் நமது மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் குரலை ஒடுக்க, காவல்துறையை ஏவிவிட்டுள்ளது இந்த #தொடைநடுங்கி_அரசு.
ஆனால், மக்களின் குரலை மிரட்டலாலும், கைது நடவடிக்கைகளாலும் ஒருபோதும் நசுக்க முடியாது.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை கையாலாகாத தவெகஅரசின் காவல்துறை கைதுசெய்ததைக் கண்டித்து அரியலூர் அண்ணா சாலை அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறோம்.
வகை தெரியாமல் ஆட்சிக்கு வந்து ஆட்டம் போடும் தற்குறிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படும்
குன்னம் சட்டமன்ற தொகுதி,செந்துறை ஒன்றியம்,நாகல்குழி ஊராட்சியில் அலைகடலெனத் திரண்ட மக்களின் பேரன்பில் நமது தேர்தல் பிரச்சாரம் மாபெரும் எழுச்சி பெற்றது!
நாகல்குழி, செம்மண் பள்ளம், வாக்காள பெருமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினேன்.
சமூகநீதியைக் காக்கும் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு உதயசூரியனில் வாக்களிக்க வேண்டி அன்போடு கேட்டுக்கொண்டேன்.
அதாவது...
*நீங்கள் தமிழ்நாடு மக்களுக்கு கிடைக்கும் 1000 ரூபாயை நிறுத்த முயற்சித்தால்...
நான் என் மக்களுக்கு ரூ5000 தருவேன்🔥*
-தலைவர் #CMMKStalin#ஸ்டாலின்_தொடரட்டும்
இன்று (05.01.2026), சென்னை - சி.ஐ.டி இல்லத்தில், கழக துணைப் பொதுச் செயலாளர் - கழகத் நாடாளுமன்றக் குழுத் தலைவர் @KanimozhiDMK எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
@arivalayam