இவனை எதை கொண்டு அடிப்பது?
டேய் தந்தி டீவி நீ எதுக்குடா செய்தி நிறுவனம் நடத்துற?
சென்ற ஆண்டு 2025 திருவள்ளுவ��் சிலை JNU வளாகத்தில் வைப்பதற்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு ��ன அறிவித்தது தமிழக அரசு. அதற்கான பணப்பறிமாற்றத்தை 2026 மார்ச் மாதம்- JNU நிர்வாகத்திற்கு கூடுதலாக 15 லட்சம் சேர்து 65லட்சம் அனுப்பிவைத்தது தமிழக அரசு.
ஆனா நீ இப்படி செய்தி வெளியிட வெக்கமாவே இல்லையா?
நான் உனக்கு அதற்கான ஆதாரம் JNU நிர்வாகத்திடம் வாங்கி தருகிறேன் - நீ இந்த செய்திக்கு மக்கள் முன் மன்னிப்பு கேட்க தயாரா?
லாட்டரி திருடன் காசு வாங்கி திண்பதற்கு பிச்சை எடுக்கலாமே! அப்படி என்ன வாழ்வு வேண்டி இருக்கு..
A video that everyone must watch.
The Deputy Resident Editor of The Hindu has spoken out, busting the lies told by candidates including Vijay and the lies being spread by his fans and supporters..
பொய் வேகாமா பரவும் உண்மை கொஞ்சம் நொண்டும் ஆனால் வெளியே வந்தேதீரும்..
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/IXsAtoH2Uh
கண்டிப்பாக கேஸ் கொடுங்க......இந்த கட்சி வந்தப் பிறகுதான்..... அண்ணனுக்கு முட்டுக்கொடுக்கிற என்ற பெயரில் நிறைய பெண்கள் இப்படி வீடியோ ஆடியோ போட்டுட்டு இருக்காங்க.....
"‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!" - மு.க.ஸ்டாலின்
#MKStalin | #Vijay | #TVK | #DMK
"எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பி��்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்."- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#TVK | #TVKVijay | #DMK | #MKStalin | #TamilnaduNews | #Nakkheeran
@Sulekhadotcom Twitter is asking to upgrade to premium to DM i already wasted money in Sulekha not again in twitter, have sent 200s of mails to [email protected], business name Aventar Placements,get my number there, I don't think u will give a call #chennai#yellowpages
@ManyJobs_Off we have posted jobs, but poor response, no customer care to support recruiters, you have customer care team that cuts customers call. Utterly waste, if you don't support recruiters, how will you benefit jobseekers. #manyjobs
@ICICIBank_Care I m trying to speak with your customer care exes but all your exes are non living creatures, not getting the point clearly. My home branch employees are not aware of charges #icicibank@ICICIBank whom should I reach to get the details I want. Very poor service,
@Sulekhadotcom you are the worst company in Chennai, not able to give leads to companies that are #classified in your portal. It seems No one knows #sulekha in #chennai. Learn from your competitors, my money got wasted