Social worker with concept of loving my country, no cast & religion, I'm proud of my religion which my parents has given, envoirmentel activities & politics
நல்ல சாவுக்காக வாக்களிப்பார்களா திராவிடத்தை நம்பி, இல்லையென்றால் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணத்தில் வாக்களிப்பார்களா , இந்த இரண்டு இடைத்தேர்தல் தொகுதியில் பொறுத்திருந்து பார்ப்போம் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
சீட்டு கிடையாது, கூட வரக்கூடாது, டெய்லி பேட்டா உண்டு ஏற்றது போல்... , தாராபுரம் எங்களுக்கு , அவருக்க மிக்ஸர் , காமெடி . நைனார் உங்க ஆளுங்க கிட்ட சொல்லுங்க, ஆமாம் ஆமாம் எண்ணிக்கை பெருதல்ல பரந்த எண்ணம் தான் பெரிது திராவிடம் தான் நம் கொள்கை இப்படி அவர் கூற இசை பாட மற்றவர் ஆட
GenZ needs privelage or if not they demand, shame to hear the word GenZ from yesterday. World believes you but you don't have patience to achieve your goals. We regret.........
Shyam Prasad Mukharji 125th birthday, finally rememberd by the state president of Tamilnadu BJP at the end of the day today appointed state leaders of the state to co-ordinate with the district level presidents for celebrating great leaders birthday. Better late then never,
@NainarBJP Dravidian arrack barron nainar has no moral, he is still to appease FM not to take action against his unaccounted wealth of family, he not bothered about party the agenda's given by EPS is fulfilled by his team.
When my dreams come true ?? Bharathi...
But the loser are your mother your sister and your daughter, the bill was like a beautiful creamy cake, cake as reservation & cream as delimitation, women folk was happy finally they can get there share, but men again deceived opposite
@hindumunnani_tn உங்களுக்கும் கோபாலபுரத்திற்கும் என்ன சம்பந்தம், எந்தத் துறைக்கு மந்திரியா இருக்கிறார் என்று தெரியவில்லை சேகர்பாபு, பாரதம் முழுமையாக கார்த்திகேயன் என்ற, சுப்பிரமணியன் என்ற,முருகர் என்ற பல நாமங்களில் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்துக்கள். காவி அணிந்தால் மட்டும் போதாது...
@annamalai_k@apmbjp@bjpcbenagar திராவிட மாடல் ஆட்சி செய்யும் இந்த முதல்வர் தான் 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகர ஆட்சியில் ஒரு பகுதியை தனியார் மையம் ஆக்கி தூய்மை பணியாளர்களை நீர்கதி ஆக்கினார் அன்று தொடங்கிய இவருடைய இந்த திட்டத்தை அடுத்தடுத்த ஆட்சிகள் தமிழகம் முழுவதும் குப்பை அள்ளுவது தனியார் ஆக்கப்பட்டது
குரல் கொடுங்கள் தலைவர்களே வாக்களிக்கும் மக்களுக்கு குரல் கொடுங்கள் தலைவர்களே, ஏழை மக்களின் இன்னல்களை குறைக்க வழி செய்யுங்கள் தலைவர்களே @annamalai_k@NainarBJP@HRajaBJP
பா ஜ க டபுள் இன்ஜினில் அதிக நம்பிக்கை உள்ளது, தமிழக பாஜகவில் அண்ணாமலையும்- நயனாரும் போல, சவுக்கு சங்கர் அவர்கள் தவறாக ஒரு கதையை உண்டாக்கி கூறுவது தவறு, அண்ணாமலை ஜி அகற்றினாலும் அவருடைய புகழ் குறையவில்லை என்ற வருத்தம் உங்களுக்கா இல்லை உங்களை பேச வைக்கும் @annamalai_k@NainarBJP
காவல்துறை என்ன சொன்னாலும் அதை அப்படியே ஒப்பிப்பதற்கு பெயர் ஊடகம் அல்ல. இதற்கு பெயர் ஊதுகுழல் @News18TamilNadu
இதில் என்ன உண்மை என்பதை விசாரித்து செய்தி வெளியிட வேண்டும்.
திக் திக் நிமிடமாம் 🤦♀️
Tamil Nadu CM Thiru @mkstalin should answer the following questions.
1)Tamil Nadu has received a historically high allocation of ₹39,339 Crores from our Central Government under the able leadership of our Hon PM Thiru @narendramodi avl in the last four years under the MGNREGA Scheme. Thiru @mkstalin, since you’ve now been caught in the web of irregularities in the scheme's execution, would you issue consent to the CBI to investigate the rampant corruption in the scheme in Tamil Nadu?
We have given one sample village for the people to understand the magnitude of this corruption.
2)Are you aware that the states with three times or five times more rural populations have received lesser funds than Tamil Nadu under the MGNREGA scheme?
3)When do you plan to fulfill the poll promise of increasing the MGNREGA workdays from 100 to 150?
Thiru @mkstalin, your party has looted funds that were meant for our hardworking people. DMK is not just corrupt; it is conniving, cruel, divisive and corrupt. (1/4)
Who is the script writer, the director & producer? costume & camera super. Cinema name "Real from Real". In this what role adhva arjun played hero 2, comedian, or character dies before... Politics is not silver screen facing camera back to caravan. @annamalai_k @amarprasadreddy
Who is the script writer, the director & producer? costume & camera super. Cinema name "Real from Real". In this what role adhva arjun played hero 2, comedian, or character dies before... Politics is not silver screen facing camera back to caravan. @annamalai_k @amarprasadreddy