நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் திமுகவ���ச் சேர்ந்த காந்திசெல்வன் தான் அறிமுகப்படுத்தினார் என்று அப்போது பாஜகவும் இப்போது தற்குறிகளும் தொடர்ந்து பரப்பி வரும் அவதூறுக்கு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தரமான பதிலடி.
திமுக ஆட்சியின் சிறப்பான நிதி நிர்வாகத்தால் தான் தமிழ்நாடு 11.19 % பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.
- முன்னாள் நிதியமைச்சர் திரு @TThenarasu அவர்கள்
#DMK4TN
செங்கல்பட்டு தொகுதியில் மாற்றுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சகோதரர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் 1500 பேர் நமது தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் நாமும் பங்கேற்றோம்.
திராவிடக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் கழகமே உறுதியான இயக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
உடன்பிறப்புகளாய்
ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!
#DMK @thamoanbarasan
“இந்த சோபா மாடல் அரசு அமைந்த பிறகு இப்படிப்பட்ட ஒரு மோசமான ஆட்சிக்கு நாம் ஓட்டு போட்டுவிட்டோமே என்று மக்கள் வருத்தப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த சோபா மாடல் ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை. தலை���ர் அவர்கள் தலைமையில் மீண்டும் நம் கழக ஆட்சி நிச்சயம் அமையும்.” - மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள்.
#SofaModel #TVK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (17.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
2026ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்குத் தேவையான உரங்கள் குறிப்பாக யூரியா & டிஏபி போன்றவற்றை தங்கு தடையின்றி தமிழ்நாட்டிற்கு வழங்கிடவேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் கடிதம்
ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொண்ட ஒரு முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தை, முதலமைச்சரின் சம்மதத்தோடு வீடியோ எடுத்து வெளியிடும் நபர்.
இன்னும் என்ன���ன்ன கொடுமைகளை இந்த தமிழ்நாடு பார்க்க வேண்டும்?
மக்களே.. நீங்கள் கேட்ட அந்த மாற்றம் வந்தே விட்டது. Enjoy!
#TVKFails
நாங்கள் கொண்டு வந்த எந்தத் திட்டத்தையும் ஆட்சியில் இருப்பவர்களால் முடக்க முடியாது.
அப்படி முடக்க நினைத்தால், மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் வரை..
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை ஆள்கிறார் என்று பொருள்!
2026-ஆம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்:
மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக!
12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக் கொள்ள அவசரச் சட்டம் இயற்றுக!
#BanNEET