#WATCH | "தவெகவில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையப் போகிறார்களா? தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உண்மையே என்பதை உறுதிப்படுத்துகிறது!"
-ரஜினிகாந்த், விசிக துணைப் பொதுச்செயலாளர்
#SunNews | #VCK | #TVKVijay | #ADMK
பிரச்சாரத்தின் போது தொகுதி முழுவதும் மக்களை சந்திக்க முடிந்த உங்களுக்கு எம்.எல்.ஏ ஆன பின்னர் கார் இல்லாமல் மக்களை சந்திக்க முடியவில்லை என சொல்வது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்..? - பா.ம.க பொருளாளர் திலகபாமா கேள்வி..
#Thilagabama | #PMK | #CAR | #MLA | #PolimerNews
நான் பள்ளி நடத்துகிறேன். என்னுடைய பள்ளியை நடத்துவதற்கு என்னிடம் இலஞ்சம் வாங்கினார்கள். எங்கே வாங்கினார்கள்? எவ்வளவு வாங்கினார்கள்? எப்படி வாங்கினார்கள் என்று நான் கூறுவதற்கு தயாராக இருக்கிறேன்.
- நிதித்துறை அமைச்சர்.
மரியா வில்சன்
இலஞ்சமும் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். இலஞ்சம் வாங்கியவர்கள் மீதும், கொடுத்த மரிய வில்சன் மீதும் தமிழ்நாடு அரசின் இலஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் என - ஆனால் செய்தது ஆண்டிற்கு மூன்று விலையில்லா சிலிண்டர்கள் மட்டுமே அதுவும் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள குடும்பத்திற்கு மட்டும்.
விஜய் சினிமாவில் அடிக்கும் பல்ட்டியை விட இந்த பல்ட்டி பலமாக இருக்கிறதே..
பாத்து படிக்கும் போதே ஒரு லட்சத்து ஒரு கோடியே நூறு கோடியேன்னு படிக்கும் தற்குறி கூட்டத்திற்கும் திமுகவுக்கும் உள்ள வித்தியாசம் இது தான் அனுபவம் இது தான் 👏👏
#QUOTE | "தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!"
பரந்தூர் திட்டம் ரத்து - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
#SunNews | #Parandur | #MKStalin | #TVKVijay
பரந்தூர் விமான நிலையத்திற்கு தேவையான 5,746 ஏக்கரில் ஏறத்தாழ 90% நிலங்களை கையகப்படுத்திவிட்டோம்.
பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ஒரு கிராமத்தைத் தவிர பலரும் இதனை ஏற்று, இழப்பீட்டு தொகையும் வாங்கிவிட்டனர்.
இப்போது திட்டத்தை கைவிட்டு, கையகப்படுத்திய நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?
நிலம் கையகப்படுத்தல் சட்டப்படி, எந்த நோக்கத்திற்காக நிலம்| எடுக்கிறீர்களோ, அதற்காகத்தான் பயன்படுத்த வேண்டும். இழப்பீடு பெற்று நிலத்தைக் கொடுத்த மக்களுக்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?
அங்கு வேறு திட்டம் உள்ளது என்றால், அப்போது நீங்கள் கூறும் சூழலியல், விவசாயிகள் பிரச்னை தீர்ந்துவிடுமா?
முன்னாள் நிதித்துறை அமைச்சர் @TThenarasu அவர்கள்
#WATCH | பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கோட்டை நோக்கி பேரணியாக சென்ற தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்.
#SunNews | #SanitaryWorkers | #Protest
#BREAKING | கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு!
பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் EVM, விவி பேட்களை சரிபார்க்க வேண்டும் என மனுவில் கோரிக்கை.
#SunNews | #Kolathur | #MKStalin | #TVK