கம்யூனிசத்திற்கு பால் ஊற்றி மலர் வளையம் வைத்த நடிகரின் கட்சிக்கு பால் அபிஷேகம் செய்து பன்னீர் காவடி எடுக்கும் தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள்....
@tncpim@Shanmugamcpim@SuVe4Madurai
வேங்கைவயலுக்கு ஏன் முதல்வர் நேர்ல போகலன்னு கேட்ட ஆசிக இன்னைக்கு முதல்வர் ஏன் நேர்ல போகலன்னு கேக்கல.. சமூகநீதித்துறை அமைச்சர் ஏன் நேர்ல போகலன்னு கேக்கல.. இவ்வளவிற்கும் சென்னைக்கு மிகமிக அருகாமையில்தான் சம்பவ இடம் உள்ளது..
எந்த உலகத்தில் உள்ளீர்கள் ?
தந்தை பெரியார் உங்கள் கொள்கை தலைவரா....
அவரின் தடியடி தான் உங்களுக்கு..
அம்மை தடுப்பூசியை தமிழ்நாட்டில் விஜய் அரசு குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்க வழி செய்யாமல்..அதை விட்டுவிட்டு
மண்டபம் அமைப்பது ...🤦
Antiviral drugs and chicken pox vaccine are very much available everywhere in the state
Don't push back Tamil society back to its superstitious days
Watch | ”அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது குழந்தைப்பேறுக்கு ஓராண்டு விடுமுறை கொடுக்குறீங்க. வரவேற்கிறோம். ஆனால், அதே பெண் தூய்மைப் பணியாளர்களின் முதல் குழந்தைப்பேறுக்கு ஒருநாள் கூட ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடையாது..”
- சென்னை மாநகராட்சி ஆணையருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேட்டி
#SunNews | #Chennai | #SanitaryWorkersProtest
என்னப்பா அமைச்சரே 2.5 கோடிக்கு புதுசா கார் எதுவும் வாங்கிருக்கயா என்ன? ஏதோ சாயப்பட்டறை தொழில் நிறுவனங்களிடம் வசூல் செய்த காசில் உன் மனைவி உறவினர் பேரில் வாங்கிடயாம்?
ஏதோ மக்களே - 2 மாதத்தில் 2 கோடிக்கு range rover கார் வாங்கிடேன் பிரண்ட்ஸ்.. என்ன வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்..
அப்புறம் நாங்க ஊழலை ஒழிக்காம விடமாட்டோம் பிரண்ட்ஸ்..