1979 லவ் முல்லை பெரியாறு அணை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சரை தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் கேரளா அபிமானிகள்
விளைவு நீர்மட்டம் 136 அடியாக குறைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது
இன்று வரை 152 வரை நீர் தேங்கும் உரிமையை அடைய முடியவில்லை
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி பிரதீபா 4 நாட்கள் முன் காணாமல் போகிறார்... புகார் கொடுப்பட்டு தேடப்பட்ட நிலையில் போதிய காவல்துறை ஒத்துழைப்பு இல்லை. இந்த நிலையில் அருகே சீராகப்பாடி என்ற பகுதியில் ஒரு ஓடை அருகே பிணமாக அந்த சிறுமி உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதை செய்தி நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் போய் சென்று சேராத வகையில் மூடி மறைக்க முயற்சி.. இறந்த சிறுமியின் காரணங்கள் வெளியிரப்பட வேண்டும்.
நாளுக்கு நாள் தினமும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மோசமடைந்து வருகிறது... ஆனால் இந்த சோபா ஆட்சி எதையும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை..
*இந்த வீடியோ youtubeல் இருந்து நீக்கப்பட்டு இருக்கு*
*அப்படின்னா என்ன அர்த்தம்.. ?*
*நாம தான் இதை அதிகளவில் பரப்ப வேண்டும் என்று அர்த்தம்.🤗🤗*
*நண்பர்கள் அவரவர் பக்கத்தில் இதைப் பகிரும்படி கேட்டுக் கொள்கிறேன்.*