தலைவரே @mkstalin Drug Ambassador என்பது எவ்வளவு பெரிய சமூக அக்கறைக்கான மாற்றம்...
இவ்வளவு பெரிய காரியத்தை செய்துவிட்டு, அமைதியாக கடந்து சென்றது என்பது உள்ளபடியே அரசியலில�� குற்றம் என்ற போதும் "அப்பா" என்கின்ற வார்த்தையை எவ்வளவு அழகாக செயலால் உணர்த்தி உள்ளீர்கள் எனும்போது மெய்சிலிர்க்கிறது.
அதே சமயம் இதை இப்போது அண்ணாமலை சொல்லித்தான் நமக்கே தெரிகிறது எனும் போது, கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது கோபம் தான் வருகிறது.
தலைவரே.... கலைஞருக்காக கழகத்தை நேசித்த என்னை "நான் கலைஞர் புள்ளை டா" என்று ரசிக்க வைத்து விட்டீர்கள்.
கர்ணனை தோற்கடித்ததற்காக எப���போதும் களங்கத்தை சுமக்கும் கடவுளைப் போல, தமிழ்நாட்டு மக்கள் என்றென்றும் பார்க்கப் படுவார்கள்....
வாழ்க தலைவா
#WATCH | “வாயில் வருவதையெல்லாம் பேசுபவன் தலைவன் அல்ல.. அரசியலை விட்டே நீ ஓடுற காலம் வரும் விஜய்..”
முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
#SunNews | #SellurRaju | #TVKVijay | #Madurai
2026 தேர்தல்ல திமுக மேல அபாண்டமா போதைப்பொருள் மேல நடவடிக்கை இல்லைனு குற்றச்சாட்டு வச்சது அதிமுகவும் தவெகவும���
ஆனா திமுக கல்லூரிகள்ல இது மாறி Drug Ambassador உருவாக்கி training குடுத்து action எடுத்ததுனு எத்தனை திமுகக்காரனுக்கு தெரியும்?
அண்ணமாலை வந்து இதை சொல்ற அளவுக்கு தேர்தல் வேலை நடந்திருக்கு
Right raa
தவெக வுக்கு முட்டு கொடுத்த வாடகை வாய் VCK பாய்ஸ் எங்க டா இருக்கீங்க..?
7 தலித் அமைச்சர்கள் 🔥
சமூக நீதி துறை 🔥
கூட்டணி ஆட்சி 🔥
எல்லாத்துக்கும் ஃபயர் விட்டீங்களே டா..
ஏற்கனவே கட்டுன அம்பேத்கர் சிலைய திறக்க முடியாமல் துப்புகெட்டு போய் இருக்கீங்களே டா..
நாலு சாதி வெறியனுங்க சத்தம் போட்டோனேனு
தவெக அரசு தலித் மக்கள அடிச்சு விரட்டிருச்சு. வாய்ல வாழைப்பழம் வைத்துகொண்டு இருக்காரா டோக்கன் அமைச்சர்??
#வாடகை_வாய்_VCK
#BREAKING | தலைமைச் செயலகம் முன் பெண் தற்கொலை முயற்சி.. முதல்வரின் தனிப்பிரிவில் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு
#SunNews | #Secretariat | #Chennai
கோவை வேளான் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி மரணம் மக்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் இது வரை எந்த ஊடக பிராத்தல் கும்பலும் அந்த செய்தியை cover செய்யவல்லை 😡😡😡
#WATCH | சென்னை மணலி மற்றும் மாத்தூர் பகுதிகளில் 3 மணி நேரமாக மின்வெட்டு.
தொடர் மின்வெட்டால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
#SunNews | #Manali | #PowerCut
7 தலித் அமைச்சர் அப்பு
சமூக நீதி அப்பு
கூட்டணி ஆட்சி அப்பு
ஆனா என்ன ஏற்கனவே கட்டுன அம்பேத்கர் சிலைய திறக்க முடில அப்பு
நாலு சாதி வெறியனுங்க ச��்தம் போட்டோனே
அரசு தலித் மக்கள அடிச்சு விரட்டிருச்சு அப்பு
ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையைத் தாக்கிய சம்பவத்தில் ��டுபட்ட மாணவர்கள், ஏதோ ஒரு தூண்டுதலுக்கோ அல்லது சுயமாக பிரபலம் பெறவோ கும்பல் சேர்ந்து ஒரு பெரிய டிராமாவை நடத்தியுள்ளனர்.
படிக்க அனுப்பினால் புத்தி எங்கே போகிறது என்று பாருங்களே!
நிலைமை நிஜமாகவே கைமீறிப் போகிறது.
இப்படிப்பட்டவர்களிடமிருந்து நம்மையும், நமக்கு உரியவர்களையும் காப்பாற்றி கரை சேர்ப்பதே இப்போது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இவர்களைத் திருத்தி காப்பாற்றுவது நம் கையில் இல்லை; அது காலத்தின் கைகளில்தான் உள்ளது.
😡😡😡மன்னார்குடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பிரச்சனையில் ஈடுபட்ட திருவாரூர் தவெக மாவட்ட செயலாளர் வேட்��ாளருமான UVM.ராஜா*
*😡தவெக மாவட்ட செயலாளரான UVM ராஜா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மன்னார்குடியில் இயங்கி வரும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தனக்கு நெருக்கமான நபர்களை நிர்வாக பொறுப்பு வழங்க வேண்டியும் இல்லையென்றால் நிர்வாகத்தை நடத்தவிடமாட்டேன் என்று சொல்லி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்...*
*😡தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் இவர் கட்சிதலைமை தனக்கு ஆதரவாக உள்ளதாக தெரிவிக்கின்றார்...
டிஎன்ஏ டெஸ்டில் வெளுத்த சாயம்.. 17 வயது மாணவியின் குழந்தைக்கு அப்பா, ஈரோடு தவெக பிரமுகன்!!!🤣🤣🤣
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தவெக நிர்வாகி ஒருவன் பாலியல் வழக்கில் சிக்கி உள்ளான் .. ஆரம்பத்தில் இவன் மீது எந்த டவுட்டும் யாருக்கும் வரவில்லை.. ஆனாலும் சம்பந்தப்பட்டவன் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்து வந்தது.. இப்போது அந்த சந்தேகம் டிஎன்ஏ டெஸ்ட் மூலம் அம்பலமாகி விட்டது.. யாரிந்த ���வெக நிர்வாகி? என்ன நடந்தது சத்தியமங்கலத்தில்? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு மலை கிராமத்தை சேர்ந்தவர் அந்த கல்லூரி மாணவி.. 17 வயதுதான் ஆகிறது.. இந்த பெண்ணுக்கு ஆசை வார்த்தை கூறி, உல்லாசம் அனுபவித்து, அவரை கர்ப்பமாக்கியிருக்கிறான்கள் தவெக நிர்வாகிகள்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர், சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷ்னிலும் புகார் அளித்திர���ந்தனர்.
இந்த புகாரின் பேரில், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அதே மலை கிராமத்தைச் சேர்ந்த ஒரு தவெக நிர்வாகி போக���சோ சட்டத்தில் கை*து செய்யப்பட்டான். ஆனால் இந்த விவகாரம் இத்துடன் முடியவில்லை. அதே கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற 26 வயது திருமணமான தவெக நிர்வாகி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.. ஆனால் அவனை கை*து செய்ய போதிய ஆதாரம் எதுவும் போலீசாரிடம் இல்லை.. எனவே, சந்தேகம் வலுவாக இருந்தும் உடனடியாக யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்யவும் முடியவில்லை.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவி��்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து, பிறந்த குழந்தை, மாணவி, யுவராஜ் என 3 பேருக்குமே டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.. அதன்படியே 3 பேரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, டிஎன்ஏ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.
டிஎன்ஏ டெஸ்ட்
தற்போது அந்த டிஎன்ஏ ரிப்போர்ட் வந்துவிட்டது.. மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து, குழந்தைக்கு தந்தை ஆனது யுவராஜ் தான் என்பது டிஎன்ஏ பரிசோதனை முடி���ில் உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஆதாரம் கிடைத்ததும் நம்ம மகளிர் போலீசார் சும்மா விடுவார்களா என்ன.. உடனடியாக யுவராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கை*தும் செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
இந்த யுவராஜ் யார் என்று விசாரித்தபோதுதான் அடுத்த பரபரப்பு தொற்றி கொண்டது.. இவன் தவெக சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் பொறுப்பில் இருப்பவனாம்.. அதுமட்டுமல்ல, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் மற்றும் எம்எல்ஏ ஆகியோருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துக்கொண்டு, அதை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களிலும் பதிவிட்டு வலம் வருபவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது,
தவெக நிர்வாகி யுவராஜ்
ஏற்கனவே தமிழகத்தில் பா*லியல் வ*ன்கொ*ட���மை சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து பெண்களை குறிவைத்து அத்துமீறல் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன..
பெண்கள் பாதுகாப்புக்காக "சிங்கப்பெண் அதிரடி படை" என்ற சிறப்புப் படை இருந்தும், இந்த அளவுக்கு தொடர் குற்றங்கள் நடக்கும் வரை பாதுகாப்புப் படையின் கண்காணிப்பு எங்கே போனது என்ற கேள்வியும், கொந��தளிப்பும் பொதுமக்களிடம் தொடர்ந்து எழுந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், டிஎன்ஏ டெஸ்ட்டில் சிக்கி, தவெக நிர்வாகி போக்சோ வழக்கில் கை*தாகி��ுள்ள இந்த சம்பவம் பொதுமக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..!!!
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை வீடியோவாக எடுத்து கொடுத்தால் அரசு 1 லட்சம் சன்மானம் கொடுக்கும் என பகிரப்பட்ட செய்தி குறித்து RTIஇல் கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுபோல எந்தவொரு உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என பதில் வந்துள்ளது.
#டுபாக்கூர் பொட்டு மாமா அரசு..
#WATCH | சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி சென்னையில் ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்த ரசிகர்கள்
மருத்துவமனை வளாகத்தில் ரத்ததான முகாம் குறித்த பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் சூர்யா ரசிகர்கள் வாக்குவாதம்.
#SunNews | #Suriya | #Chennai