With great enthusiasm, we welcome our new Director, Dr. V P JEYASEELAN I.A.S., and look forward to a new chapter of tourism growth, innovation, and enhanced visitor experiences under his leadership.
@jeyaseelan_vp@ttdcofficial
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பாடலை வெளியிட்டார்.
உன் தலை நிமிர
உன் நிலை உயர
Say No to Drugs
#CMJosephVijay
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக மரு. அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ
வாழ்த்துகள் @VNRCollector 💐
கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் மாண்புமிகு @Anbil_Mahesh, @tnschoolsedu அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!
ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்! உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள்.
காலை உணவுத் திட்டம், #SmartClassrooms, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள்.
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில் ஜூன் 12 அன்று டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்க மேட்டூருக்கு வர உள்ளதால் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன் அவர்களோடு இணைந்து வரவேற்பு பணிகளுக்கான இடத்தையும்,மேட்டூர் அணையையும் ஆய்வு செய்தோம்.
@Udhaystalin@DMKITwing@arivalayam@DMKSalem_
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வருகின்ற 11ஆம் தேதி வருகை தர உள்ளார். சேலம் உருக்காலையில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழாவிற்க்கு மேடை அமைக்கும் ஏற்பாட்டினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். துறை சார்ந்த அதிகாரிகள்,மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்.