கூட்டம் குவிந்தது... எதிர்பார்ப்பு எகிறியது
பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘We the Leaders’ அமைப்பின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்ற பெண்கள், அண்ணாமலைக்கு தங்களது ஆதரவை தெரிவித்து, மாநாடு குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
#Pollachi#Coimbatore#Annamalai#Maanadu #WeTheLeaders #ThanthiTV
ஆனைமலை Long Distance Runners குழுவின் நிறுவனர் திரு. லிங்கேஷ் காமாட்சி மற்றும் அவரது குழுவினர், 28 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடி வந்து, நமது 'போதை இல்லா தமிழகம்' மாநாட்டில் பங்கேற்றது, சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையைக் காட்டுகிறது.
இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கும் விழிப்புணர்வு முயற்சிக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட இளைஞர்களே மாற்றத்தின் உண்மையான தூதுவர்கள்.
மாறுவோம், மாற்றுவோம்!
Nobody is sitting at the stage. Annamalai is called as 'Chief Servant'. And Anna sitting amongst crowd. No cutouts.
Note these differences.
Change begins here!
அப்படி சொன்னவர் தான் தன் நெற்றியில் திருநீறுடன் நேற்று மாநாடு திடலுக்கு வந்தார்.
அவர் தெளிவாக இருக்கிறார் எதை பூட்டி வைக்கவேண்டுமென்று. இராமகோபாலன் ஜி போன்ற தியாக தலைவர்களுக்கும் ஹிந்துக்களுக்கு களத்தில் நிற்கிறேன் என மார்தட்டிக்கொள்ளும் திஜகவுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
"எங்க அப்பா பாரம்பரிய திராவிட கட்சி.. ஆனா 2024க்கு அப்பறோம் வீட்டில் கலைஞர் போட்டாவை எடுத்துட்டு அண்ணாமலை போட்டாவை மாட்டினாரு.. அவரால நான் மாறி இருக்கிறேன்.."
"ஒரு மனிதனாக இந்த இடத்தில் நின்று பேச அண்ணாமலை தான் காரணம்.. அவரின் நேர்மையான பேச்சு, துணிவான செயல்.. அவருக்கு மகத்தான ஆதரவு இருக்கு.. 2031ல் எங்கள் எதிர்பார்ப்பு இதுதான்.." - '𝗪𝗲 𝗧𝗵𝗲 𝗟𝗲𝗮𝗱𝗲𝗿𝘀' அமைப்பின் முதல் மாநாட்டிற்கு வந்த உறுப்பினர்கள் பேட்டி
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews
இந்தியன் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமையே. இந்தியாவில், நமது தமிழகம் முதன்மை மாநிலமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் நாம் போராடுகிறோம்.
மதம், ஜாதி என்பது இந்த இயக்கத்திற்கு வெளியே. இந்த அரசியல் இயக்கத்தில் அனைவரும் சமம்!
A classic case of reckless driving by a bus ! The horn is often used to tell the other guys to get out of my way. And the car driver who cared hoods about atop look and proceed ! Whose fault is this ?
//இவளுங்க//?
ஒழுக்க நெறியான பெண் தன் பிள்ளைகளை வளர்ப்பதற்கும், கேடுகெட்ட **** பெண் தன் பிள்ளைகளை வளர்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
அந்த அமைப்பு ஆரம்பித்து 6 வருடம் ஆச்சுப்பா தம்பி.
மொத எல்லாம் அண்ணாமலை அண்ணனை ஓரம்கட்டுன ஊடகங்கள்,
Polimer news
Thanthi TV
Puthiya Thalaimurai
Jaya TV
News 18 Tamil Nadu
News Tamil 24×7
Malaimurasu TV & etc.
எல்லாம் TRP kaaga live telecast
பண்றானுங்க...
சுயமுயற்சியில் வளர்ந்த
சுயம்பு டா அண்ணாமலை 🔥
#Annamalai
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இணையம் வழியே கோவை மாநகராட்சிக்கு DTCP - Single plot regularizationக்கு ரூ. 500 செலுத்தி விண்ணப்பித்திருந்தேன். பதிலே காணோம்.
கடந்த மாதம் 1-ம் தேதி @CbeCorp இணைய தளத்திலும், @CMOTamilnadu இணைய தளத்திலும் கொடுத்த புகார் இன்னமும் மீண்டும் எல்லாக் கோட்டையும் அழித்து விட்டு ஆரம்பம் முதல் வருவோம் என்று அதே அலுவலர்களிடம் சுற்றிக் கொண்டிருக்கிறது.
மாநகராட்சி அலுவலர்கள் நேரில் வந்து பார்த்து விட்டுச் சென்றும் பல நாட்களாகின்றன. அதில் உள்ள தொடர்பு எண்ணைத் தொடர்பு கொண்டாலும் பதில் இல்லை.
எப்போதும் உடனடியாக பதில் அளிக்கும் கோவை மாநகராட்சி ட்வீட்டர் குழுவும் தனித்தகவலில் விபரங்கள் அனுப்பினாலும் கண்டு கொள்ளவே இல்லை.
இதில் நாளை மறுநாள் முதல் கோவை மாநகராட்சி சார்பில் புதிதாக விண்ணப்பிக்க சிறப்பு முகாம் மூன்று நாட்களுக்கு நடக்கவிருப்பதாகத் தகவல்.
முதலில் போன வருடம் விண்ணப்பித்தற்கு பதில் சொல்லுங்கள் ஆப்பீசர்ஸ்!