கரப்பான் பூச்சி கட்சியினரை ஓடஓட
விரட்டியடித்த கிராம மக்கள்.
#cjp#rajasthan#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
கோவையில் மூவர்ணக் கொடி பேரணிக்குத் தடை!
தவெக அரசுக்குக் கண்டனம்!
மூவர்ணக் கொடி என்பது வெறும் துணியல்ல; அது கோடிக்கணக்கான இந்தியர்களின் தேசப்பற்றையும் தன்மானத்தையும் பிரதிபலிக்கும் நமது தேசிய அடையாளம். நம் தேசத்தின் மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்லும் பேரணிக்குக் கொங்கு மண்ணில் அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் மீதான கரும்புள்ளியாகும்.
காந்திபுரம் மற்றும் கிராஸ்கட் சாலைப் பகுதிகளில் பிற அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் மனிதச் சங்கிலி நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கும் காவல்துறை, பாஜக சார்பில் நடத்தப்படவிருந்த தேசியக் கொடிப் பேரணிக்கு மட்டும் ‘போக்குவரத்து நெரிசல்’ என்பதைக் காரணமாகக் கூறி அனுமதி மறுப்பது ஏன்? @TVKVijayHQ அரசின் ஏவல்துறையாகச் செயல்படும் சில அதிகாரிகளின் இத்தகைய ஒருதலைப்பட்சமான அணுகுமுறை கடும் கண்டனத்திற்குரியது.
கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய காவல்துறை, தேசப்பற்றுடன் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல விரும்பும் இளைஞர்களைத் தடுப்பதில் முனைப்பு காட்டுவது ஏற்புடையதல்ல. Chief Minister of Tamil Nadu திரு. TVK Vijay அவர்களின் அரசு இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையைக் கைவிட்டு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேசியக் கொடிப் பேரணிக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
''கோவில் பெயரையே சொல்லி கொள்ளை அடிக்குறாங்க... உங்களுக்கு தெரியாம எப்படி நடக்கும்..?''
சேலத்தில் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவில் தற்காலிக கடை அமைப்பவர்களிடம் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வசூல் வேட்டை.. கடை நடத்துபவர்களிடம்
முறைகேடா ரசீது அடித்து கொள்ளை..!! - நியூஸ்தமிழ் கள ஆய்வில் அம்பலம்
Salem News | HRCE | Temple News | Bill Issue
#Newstamil24x7 #TempleIssue
இதில் பாருங்க காவல்துறை கைதுக்கு சொன்ன காரணம்:
உதய நிதி பேசிய நிலையில் அதற்கு சாட்சிகளை தூண்டவோ, மிரட்டவோ வாய்ப்புள்ளது எனவே கைது அவசியம்!
எது ? இதுக்கு சாட்சியா ? யோவ் அவர் என்ன ரகசியமா அறையில் உக்காந்து பேசிய வீடியோவா வந்தது சாட்சிகளை மிரட்ட... அது ஒரு ஆர்ப்பாட்டம் அதில் பேசிய கருத்துக்கு எதுக்கு இங்கே தனி சாட்சி வேண்டி இருக்கு - அவர்களை இவர் மிரட்ட? என்ன அங்கே பங்கேற்ற 1000க்கும் மேற்பட்டவர்களை மிரட்ட போகிறாரா இல்லை மிடீயா முழுவதும் மிரட்டிவிட போகிறாரா? என்னய்யா லாஜிக் இது.
ஆக திரிஷாவ சொல்லிட்டாங்க அதுக்கு கைது செய்யனும் என்று எதாவது எழுது வச்சுருக்கேங்க FIRல்... இவருக்கே இந்த கதை விடுறேங்களே போலீஸ் கார் - சாமானிய மனிதனை என்ன என்ன செய்வீர்?
காவல்துறையின் இந்த FIR மிக மிக கேலிகூத்தாக உள்ளது.
Peaceful protest is a democratic right. Violence and division are not. I stand for a united, strong and developed Bharat. 🇮🇳 #NationFirst#JaiHind#Modi#PMO#India
நீட் தேர்வை எதிர்க்கும் அறிவாளிகளுக்கு இதைவிட
தெளிவாக யாராலும்
விளக்கம் கொடுக்க முடியாது
இதற்கப்புறமும் நீட் தேர்வை
எதிர்த்துப் போராடுபவர்கள்
தன் மனசாட்சியை விற்றவர்கள்
"Neet பத்தி பேசும் எவனும் ஏன் reservation பத்தி பேச மாற்றான்?
நான் jEE ல 96% வாங்கிருக்கேன்..எனக்கு IIT கிடைக்கல ஆனா என் friend79% வாங்கி அவனுக்கு கெடச்சிருச்சு..
உங்களுக்கு நல்ல doctor வேணும் நல்ல engineer வேணும்
நீங்களே சொல்லுங்க 96..98 மார்க் வாங்கிறவன விட்டு
77.. 79 வாங்கிறவனுக்கு oppurtunity கொடுத்தா சரி ஆயிடுமா? நல்ல doctor engineeer கெடச்ருவாங்களா?"
பதில் இருக்கா friends🙄??
ஒரு ராணுவ வீரர் சொல்றார், ஜந்தர்மந்தரில் பணி முடித்து இப்போ தான் வந்தேன். நேரம் விடியற்காலை நாலு மணி.
பல விஷயங்களை நான் அங்கே பார்த்தேன். நீட்டுக்காக போராட வந்த மாணவர்கள் மிகக் குறைவாக தான் இருந்தார்கள். பல அரசியல் போலி போராளிகள் அங்கே இருந்தார்கள்.
ராணுவததினரை மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறார்கள்.
நாட்டுக்காக உயிரை கொடுத்த ஏதாவது ஒருராணுவ வீரருடைய பேரையாவது உங்களுக்கு தெரியுமா?
போராட்டம் செய்வது என்றால் உரிய முறையில் செய்யுங்கள். தரக்குறைவாக நடந்து கொள்வது நல்லது அல்ல.
#cjp_ही_aap_है
#cjprotest
சன் நெட்வொர்க் குழுமத்தின் நகைச்சுவை தொலைக்காட்சி சேனலான ஆதித்யா சேனலில் விடுதலைப் போராட்ட வீரரும், சுதேசி தந்தையுமான செக்கிழுத்த செம்மல் திரு. வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை அவமதிக்கும் வகையில் ஏளனமாக பேசிய இரண்டு பெண்களையும், அவர்களது அவதூறு பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் அந்நிகழ்ச்சியை நடத்திய நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையும், அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ஆதித்யா சேனல் நிர்வாகத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த மோசமான செயலுக்கு ஆதித்யா சேனல் நிர்வாகமும், சன் நெட்வொர்க் குழுமமும், நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
மேலும் விடுதலை போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை அவமதிக்கும் வகையில் நிகழ்ச்சியை நடத்திய தொகுப்பாளரை ஆதித்யா சேனலில் இருந்து பணி நீக்கம் செய்யவேண்டும்.
மேலும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தியாகி திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை அவதூறாக பேசிய பெண்கள் இருவர் மீதும், அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ஆதித்யா சேனல் நிர்வாகத்தின் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
பரமக்குடி, வேந்தோணி பகுதியில் தொடர்ந்து சூறையாடப்படும் கனிம வளங்கள்!
கனிம வளத்துறை அமைச்சர் திரு.பிரபு அவர்கள் Drone எடுத்துக்கொண்டு Reels நாடகம் ஆடுவதை விட்டுவிட்டு, முதலில் இந்த பகல் கொள்ளையை தட்டிக் கேட்க வேண்டும். Drone Camera வைத்துக்கொண்டு ஆய்வு செய்வது ஆட்சி அல்ல அமைச்சரே, கண்முன்னே நடக்கும் தப்பை தட்டிக் கேட்பதே உண்மையான அதிகாரம் உள்ள ஆட்சி!
வேந்தோணி கண்மாயில் வரிசைகட்டி நிற்கும் டிராக்டர்களையும், பொக்லைன்களையும் பார்த்தால் ஏதோ பிரம்மாண்ட வாகனக் கண்காட்சி நடப்பது போல் உள்ளது. ஆனால் நடப்பதோ நம் கனிம வளங்களின் பட்டவர்த்தனமான சூறையாடல்.
உங்கள் கேமராவை கொஞ்சம் பரமக்குடி பக்கம் திருப்பி இதையும் வேடிக்கை மட்டும் பாருங்கள். இதை நிரந்தரமாக தடுத்து நிறுத்தவோ, வளங்களைச் சுரண்டுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.
#TVKFails
நான் பொய் செய்தி பரப்பிட்டேனா? அப்போ இது என்ன? இதுவரை இந்த அரசு சுமார் 20,000 கோடி கடன் வாங்கிவிட்டது. இந்த ஆண்டுக்கு சுமார் 1.2 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம் என தெரிகிறது.. எப்படியும் 1 லட்சம் கோடி கடன் மேல் வாங்குவது என திட்டம்.
principal accountant general (a&e) ரிப்போர்ட் இது.. நீங்களே எடுக்கலாம்.. போய் எடுத்து பாரு ராஜா..
இதை நான் ஆங்கிலத்தில் பதிவாக போட்ட போது கத்துனவன் பூரா இப்ப என்ன சொல்றீங்க..
It's not students face.. Still i say.. These cockroach are soros Descendants.. Be careful about them or try to research about soros
விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போல தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )