ஒரு கட்சியோட தலைவர் மாதிரி எதுவும் பேசுறார் பாருங்க
தலித் மக்களை குறிப்பிட்ட வழியாக வரகூடாது கோவில்களில் வழிபடகூடாது என்று பொதுவெளியில் பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் இவரை எப்படி காவல்துறை @tnpoliceoffl அனுமதிக்கிறது…?
பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை அச்சுறுத்தும் காவல்துறையை கண்டிக்கிறோம்
அழகாபுரி, தென்காசி மாவட்டம், 10-06-2026 நடைபெற்ற பட்டியலின மக்களின் கோவில் திருவிழா ஊர்வலத்தில் கல் எறிந்து கலவரத்தைத் தூண்டிய தேவர் சமூகத்தினருக்கு எதிராக PCR வழக்கு பதிவுபட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட மக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கலவரத்தைத் தூண்டியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது விசாரணை வேண்டும்.
பட்டியலின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
@U2Brutus_off@Selvarajvelan என் சொந்த ஊர் தான்... ஆதிக்க சாதியினருக்கு ஆதரவான மனநிலையில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை காவல்துறை கைது செய்கிறது.. குறிப்பாக படித்த இளைஞர்களை கைது செய்து காவல்துறை அச்சுறுத்தல் செய்கிறது...
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுக்கா அழகாபுரி கிராமத்தில் திருவிழாவில் நடந்த ஜாதி ரீதியான மோதலில் பட்டியல் சமூகத்தினர் மீது இடைநிலை சமூகத்தை சார்ந்த ஜாதி வெறியர்கள் கற்களை வீசி தாக்குதல் செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைத்தது.. இதில் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள் பக்கத்திலிருந்து விசிக பொறுப்பாளர்கள் ஜெரால்டு வளவன், குருசாமி உட்பட 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருக்கிறது தவெக அரசு.. 7 தலித்துகளுக்கு சொந்த கட்சியிலிருந்தே அமைச்சர் பதவி கொடுத்திருக்கோம் அதனால் நாங்கள்தான் தலித்துகளின் பாதுகாவலர்கள்னு மேடைல பேசி தலித் மக்களை ஏமாற்றி திரைமறைவாக இப்படி பாதிக்கப்படும் தலித் மக்கள் மீதே அடக்குமுறையை ஏவுவதுதான் சமூகநீதியா?? 7 தலித் அமைச்சர்களும் இதைப்பற்றி வாய் திறந்தார்களா? நேரில் சென்றார்களா? இப்படி அப்பட்டமான ஜாதி வெறிக்கு துணை போவதற்குதான் 7 தலித்துகளுக்கு அமைச்சர்னு நாடகம் போட்டீங்களா??? மீடியா இதைப்பற்றி வாய் திறக்கக்கூடாது என்று தவெக அரசு உத்தரவா??? ஏன் மீடியா மௌணம் காக்கிறது.. நேரடி ரிப்போட்டுக்கு ஏன் செல்லவில்லை?? அண்ணன் பா.ரஞ்சித் என்ன செய்கிறார்? நீலம் என்ன செய்கிறது? @beemji@Neelam_Culture@NeelamSocial@CMOTamilnadu@News18TamilNadu@NewsTamilTV24x7

ஆதிதிராவிட மக்கள் ஊர் பொதுபாதையில் நடக்க கூடாது என்று கல் எறிந்து சாதிய கலவரத்தை தூண்டும் வெறி பிடித்த நாய்கள்
சாதிவெறியர்களுக்கு சாதகமாக ஆதிதிராவிட மக்களை தடுக்கும் தமிழக போலிஸ்
அழகாபுரி கிராமம், திருவேங்கடம் தாலுகா,தென்காசி மாவட்டம் @CMOTamilnadu@CMOfficeTN@VanniArasu_VCK
அழகாபுரி கிராமம், திருவேங்கடம் தாலுகா, தென்காசி மாவட்டம்
பட்டியலின ( பறையர்) மக்களின் கோவில் திருவிழாவில் கல் எறிந்து சாதிய கலவரத்தை தூண்டும் தேவர் சமூகத்தினர்.. வன்முறை வெடிக்கும் சூழல்..
தமிழக அரசு
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu@DMKITwing@thirumaofficial