@flipkartsupport@Flipkart The Oneplus Nord ear buds i received has some issues, connectivity problem with laptop. I would like return it and buy a different model. But unable to place the return. Please help me to resolve.
லவ் டுடேவும் பெண்ணியமும்
=
.
(ஸ்பாய்லர்கள் பகிரப்படுவதில்லை.)
இன்றைய நவீன தலைமுறை இளைஞர்களுக்கான நவீன காதல் என்று விளம்பரப்படுத்தப்பட்டு விமரிசையாக கொண்டாடப்பட்ட படம் லவ் டுடே. சரி, இளைய தலைமுறைக் காதலைப் புரிந்து கொள்ளலாம் என்று ஆவலாகப் பார்க்க ஆரம்பித்தேன். 👇
@JioCinema We are watching #FIFAWorldCupQatar2022 on #jiocinema with regional language, trying to understand the rules and nuances. But the commentators are not explaining anything to those who just started to watch football. Request you to explain the terminologies.
@itzmedevi @srinivasaiims Ya…
Soil saved
Temple saved
Forest saved
Now saving river.
Next going to save Mars-னா பாத்துக்கங்ளே. இவருக்கு எதையாவது சேவ் பன்னலனா தூக்கமே வராது. ஆனா தாடிய மட்டும் சேவ் பன்னவே மாட்டாரு.
அண்ணா. இப்டி தி.க, கம்யூனிஸ்ட், வி.சி.க ஆளுங்கள போடாம தி.மு.க தொண்டர்கள்னு மட்டும் போட்டா பொழப்புக்கு என்ன பண்ணுவாங்க?
அவங்க பெயரையும் போட்டா இன்னும் 400 குடும்பம் உங்க பேர சொல்லி தினக்கூலி வாங்கி பொழைப்பாங்க.
பாத்து பண்ணுங்கணா, எப்டியும் நாளைக்கு நம்ம கிட்ட வர போறவங்கதான். 😄