ஆணவப்படுகொலை செய்வேன் என்று வெளிப்படையாக பேசி தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்று ஜாதி வெறியுடன் பேசிய ஜாதி வெறியர் ஒருவரை வேட்பாளராக போடுகிறது கெ.ம.தே.க
சமூக நீதி பேசும் ஜாதி ஒழிப்பு பேசி விட்டு இந்தியா கூட்டனியிலிருந்து இது போன்ற ஜாதி வெறியர்களை ஒரு வேட்பாளராக போடுவது நியாயமே இல்லை 🤢
இந்த நபர் எப்படி மற்ற சமூக மக்கள் சிக்கலை தீர்ப்பார் ?? திமுக தலையிட்டு இந்த வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும்
Our young and energetic leader, the only hope of our nation, Shri Rahul Gandhi, has completed the historic Bharat Jodo Nyay Yatra in the land of Dr. Babasaheb Ambedkar and Mahatma Jyotiba Phule, the land of equality and social justice.
Rahul ji met lakhs of people during the yatra to protect our nation and constitution from fascist forces.
We all in the INDIA bloc will support him and save India from the divisive forces.
: Shri @thirumaofficial, VKC President
📍Mumbai
#INDIAjeetega
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் அனைவருக்கும் வணக்கம்.
கீழ்க் காணும் ' க்யூ ஆர் கோட் ' என்னும் குறியீட்டினைப் பயன்படுத்தி கட்சியின் வங்கிக் கணக்கில் நமது கட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கும்; திசம்பர் 23 -இல் நடைபெறவுள்ள '#வெல்லும்_சனநாயகம்_மாநாட்டுக்கும் நிதி அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
#கூகுள்_பே, #பே_டிஎம், போன்ற செயலிகள் மூலம் இலகுவாக- வங்கிக் கணக்கில் நேரடியாக இயன்ற அளவில் நிதியைச் செலுத்தவும்.
தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக நிதியைச் செலுத்தலாம்.
கட்சியின் மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் மட்டுமின்றி இயக்கத்தைச் சார்ந்த அனைத்துத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் யாவரும் தங்களால் இயன்ற நிதியைச் செலுத்திட வேண்டுகிறேன்.
இந்த
#QR_Code குறியீட்டினை கட்சியின் பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் உடனே பகிர்ந்திட வேண்டுகிறேன்.
மாநாட்டுக்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் காலம் தாழ்த்தாமல் உரிய காலத்தே மனமுவந்து நன்கொடை அளித்திட வேண்டுமென தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நம்பிக்கையுடன்...
தொல். திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.
01-12-2023
கோவை.
#QR_code #Gpay #Paytm
#Union_Bank_of_India
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஐயா உஞ்சை அரசன் அவர்கள் உடல் நலக்குறைவால் சற்று முன் காலமானார்💔
தலைவர் அவர்களுக்கு உற்றதுணையாக இருந்தவர் தன் இறுதி மூச்சு வரை கட்சியின் களப்பணியாற்றியவர் ஐயா வின் இறப்பு விடுதலைச் சிறுத்தைகளுக்கு பேர்இழப்பாகும் 😢
வீரவணக்கம்