ஆதவ் : 5000ரூ கொடுத்து ஓட்டை வாங்கிட்டு போயிரணும்
பரந்தாமன் : கோடிக்கணக்கில் பணம் கொடுத்து MLA வை விலைக்கு வாங்கிய நீ பேசலாமா.?
என்னா அடி😂😂
@iparanthamen 👌👌
#NEET என்பது தேர்வல்ல; எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவுகள்! குடும்பங்களின் கண்ணீர்!
அதனால்தான் சமரசமின்றி, தொடக்கம் முதலே “NEET ஒழிப்பே நிரந்தரத் தீர்வு!” என்று போராடி வருகிறோம்.
அந்த இலக்கோடு #BanNEET இயக்கத்தை முன்னெடுத்துள்ள நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு தோழர்களை இன்று சந்தித்து, அவர்களது கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு என் ஆதரவைத் தெரிவித்தேன்.
இது அரசியல் வேறுபாடுகளைக் கடந்த, நம் மாணவர்களின் எதிர்காலத்துக்கான போராட்டம்.
எனவே, கழகத் தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த இயக்கத்திற்கு ஆதரவளித்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
😮But....your Ministers took complete control of the event...they held around 10 review meetings and planned every aspect, apparently....also, they completely excluded the Trustees...
So, who is responsible?
Are you criticizing your own Ministers/Government?
பஸ் பிரச்சனை இல்லை - என்று இந்த மூன்று நபர்களும் வெளியிட்ட வேண்டிய ஒரே நேரத்தில் என்றாக சென்று எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் மக்கள் போல நின்று கொண்டு வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு நபர்கள் எடுத்தது போல பரப்புகிறார்கள். அதுவும் நேற்று ஞாயிறு அன்று..
இன்னும் மக்களை எப்படி ரீல்ஸ் மூலம் ஏமாற்றலாம் என்று தான் இந்த விஜய் அரசு நினைக்கிறது தவிர - நேர்மை 1% கூட இல்லை. பஸ் ஏற்பாடு செய்யவில்லை என்ற சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் அப்படி ஒரு பிரச்னையே இல்லவே இல்லை என்று பதிவு செய்கிறார்கள் என்றால் மக்களை கஷ்டத்தை இவர்கள் எவ்வளவு கேவலமான புத்தியோடு அணுகுகிறார்கள் என்பது புரியும்.