மருத்துவப் படிப்புகளில் நீட் (NEET) அ��ிப்படையிலானசேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்புமதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்பஅனுமதிக்க, ஒன்றிய அரசை வலியுறுத்தி மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின்அறிக்கை
1/2
🤖 Robot on a Mission for Democracy!
Dharmapuri district went hi-tech with a Robot Dog campaign, reaching remote villages and inspiring every household to pledge 100% voting for the General Election to Tamil Nadu Legislative Assembly 2026! 🗳️
தேர்தல் திருவிழா! தமிழகத்���ின் பெருவிழா!
@ECISVEEP @ElectionDpuri
#ECI
#TNElections2026
#Dharmapuri
#ivote4tn
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்ட மன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள்
தருமபுரி மாவட்டம்,தருமபுரி தொகுதிக்குட்பட்ட தடங்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட இராஜப்பேட்டை ஆதி திரவிடர் நல நடுநிலைப்பள்ளி, சோலைக்கொட்டய் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிரதிருத்தப்பணிக்கள் நடைபெறுவதை