77 ல பிறந்த உதயண்ணனை 82 ல பிறந்த நீ தம்பின்னு கூப்பிட்டா..
82 ல பிறந்த உன்னை 98 ல பிறந்தவர் உன்னை டேய் தம்பின்னே கூப்பிடலாம் தப்பே இல்லை..
மரியாதை குடுத்து மரியாதை வாங்கிக்கனும் அதான் எல்லாருக்கும் நல்லது...
Blog la மகாலட்சுமிய டார்கெட் பண்ணி அடிச்சுட்டு இருந்தான்.பின்னால இருந்து அடிக்க சொன்னது ஒரு ஊடகவியலார் என பேச்சு அடிபட்டது.ஒரு வழியா பத்து வருஷத்துக்கு மேல ஆகி தீர்ப்பு வந்திருக்கு.அப்பட்டமான மிரட்டல் அதெல்லாம்.
Very rare to see people like this in this world. ♥️
His parents have deliberately ditched that child after knowing the condition and mom never came to see that child after that.
ஆதவ் : 5000ரூ கொடுத்து ஓட்டை வாங்கிட்டு போயிரணும்
பரந்தாமன் : கோடிக்கணக்கில் பணம் கொடுத்து MLA வை விலைக்கு வாங்கிய நீ பேசலாமா.?
என்னா அடி😂😂
@iparanthamen 👌👌
உத்திரப் பிரதேசத்துக்கும் பீகாருக்கு இந்த மசோதாவால லாபம். ஆனாலும் தமிழ்நாட்டுக்கு இது அநீதின்னு சொல்லி சமாஜ்வாடி கட்சியும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியும் மசோதாவை எதிர்க்குது. ஆனா தமிழ்நாட்டுல எடப்பாடி, அன்புமணி, அண்ணாமலை மாதிரியான துரோகிகள் மசோதாவை ஆதரிக்கிறாங்க.