இந்திரா ஆட்சி கவிழாமல் காப்பாற்றியது கலைஞரே
அதற்காக கலைஞர் பேசிய பேரம்
என்னவென்று தெரியுமா?
1) Tuticorin Port
2) the Salem steel plant
ஆகிய இரண்டையும் தமிழகத்தில் அமைத்தால் ஆதரிக்கிறேன் என்றார்
அதனால் தமிழகத்தில் 1967 க்கு பின் பெரிய மத்திய முதலீடு வந்தது
வரவைத்தவர் கலைஞர்
திமுகவுக்கு ஆப்பு வைக்க திட்டம் ரெடி! உருவாகிறது ரஜினி, பாஜக, அதிமுக மெகா கூட்டணி _செய்தி!
அடேய்! இலை, பூ, பழம் மேளம், மங்களகரமான மெகா கூட்டணி 'னு' சொன்னீங்க?
பாராளுமன்றத்தில் தேர்தலில் திமுக ஆட்டம் டிரைலர் தான்! மெயில் பிக்சர் சட்டமன்ற தேர்தலில் இருக்குடி
ஓய்வறியாச் சூரியன் ஓய்வெடுக்கச் சென்று ஓராண்டு ஆகிவிட்டது இன்று!
தலைவர் கலைஞரே உங்கள் சக்தியில் பாதியைத் தாருங்கள்!
அண்ணாவிடம் பெற்ற இதயத்தைத் தாருங்கள்!
உடன்பிறப்பே என்ற சொல்லைத் தாருங்கள்!
மறுக்காமல் தருவாயா மறையாச் சூரியனே! #Kalaignar
ஆட்சியில் இருந்தால் அண்ணா வழி
ஆட்சியில் இல்லை என்றால் பெரியார் வழி
- தலைவர் #கலைஞர்
இதன் பொருள் தெரிந்து கொள்ள வேண்டுமா ?
2 நாட்களாய் பாராளுமன்றத்தில் சிவா, பாலு, வைகோவின் போர் முழக்கத்தை கேள் இளம் தலைமுறையே
திமுகனா யாருணே?
மானமுள்ள சுயமரியாதைக்காரன் தம்பி
“நாட்டில், அடிப்படை உரிமைகளுக்குக் கூட போராட வேண்டிய நிலை உள்ளது!” - மு.க.ஸ்டாலின்
விவரம்➤https://t.co/L6GGfIlifX | #MKStalin | #Karunanidhi | @mkstalin
அதிமுக ஆட்சி எப்போது மாறும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயக முறையில் மாற்றுவோம் என்பதில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. 38 தொகுதிகளின் வெற்றி முழுமை பெறவும், தி.மு.க வின் பலம் மேலும் அதிகரிக்கவும், வேலூரில் வெற்றிக் கனி பறித்து, கலைஞரின் திருவடியில் காணிக்கையாக்கிடுவோம்
தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் என்று சொன்ன ஊடகங்களே!
நிர்மலா சீதாராமன் பதவியேற்றபோது அவர் கன்னடத்தில் தான் பதவியேற்றார். இப்போது சொல்லுங்கள் அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று?
#TamilValga#ValgaKalaignar#ValgaPeriyar
அணுக்கழிவு ஆபத்து கர்நாடகாவில் அமைக்க விட மாட்டோம் _பாஜக தலைவர் எடியூரப்பா!
அணுக்கழிவு ஆபத்து இல்லை! _தமிழக பாஜக தலைவர் தமிழிசை
எடியூரப்பா அவன் மாநிலத்தை காப்பாற்ற நினைக்கிறார்!
டாக்டர் பைத்தியம் அது மாநிலத்தை அழிக்க நினைக்கிறது
மகன் கிட்ட ரோட்டுல அசிங்கப்படும் திருந்த'ல'
எடப்பாடியிடம் 7 கோடி ரூபாய் வாங்கிட்டு ஏமாற்றும் கருணாஸ் - ராதாரவி
7 கோடியா...
எதற்காக கொடுத்தார்?
எப்போ கொடுத்தார்?
எந்த வருமானத்தில் வந்த பணத்தில் கொடுத்தார்?
அந்த 7 கோடிக்கும் வருமானவரி கட்டினாரா?
இவ்வளவு பணம் சம்பாதிக்க என்ன தொழில் செய்கிறார் எடப்பாடி...? @mkstalin
'திமுக ஆட்சியில் ஏரிகள் தூர் வாரப்பட்டதா'? _செல்லூர்ராஜூ
திமுக! ஆட்சியில் மட்டுமில்லை! அதிமுக ஆட்சியில் சேலத்தில் திமுகவினர் தூர்வாரிய ஏரியை பார்வையிட சென்ற கழக தலைவரை நடுவழியில் தடுத்துநிறுத்தி கைது செய்யப்பட்டார்? தெரியுமா? தெர்மாகோல்
வரலாறு முக்கியம்
திமுக கூட்டணியின் 37 எம்.பி.க்கள் கர்னாடக அரசை சந்தித்து காவிரி தண்ணீர் பெற்றுத்தர வேண்டும் என்று குதர்க்கம் பேசும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, ஒரு மனுவெழுதி அறிவாலயத்தில் எங்கள் தலைவரை சந்தித்து கொடுத்தால் எங்கள் தலைவர் நடவடிக்கை எடுப்பார்....