பேரன்பிற்குரிய அண்ணன், நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் @PackiaSe அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
தமிழ்த் தேசியக் கொள்கைக்காகத் தன் மீது வீசப்படும் விமர்சனக் கற்களைத் தாங்கும் அந்த மனப்பக்குவத்திற்காகவும், அண்ணன் சீமானின் தளபதியாய்த் தடம் மாறாமல் நிற்பதற்காகவும், இயற்கையும் நீங்கள் வணங்கும் இறையும் உங்களுக்கு என்றென்றும் துணை நிற்கட்டும்!
முதல்வர் விஜய்க்கு அகம்பாவம் நிறைய இருக்கிறது; அரசியல் அறிவு, ஆளுமைத்திறன் மயிரிழை அளவுக்குக்கூட இல்லை.
இப்படிப்பட்ட துப்புகெட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது.
ஊடகவியலாளர்களோ, எதிர்க்கட்சிகளோ எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கற்ற கோழையாய் ஒரு முதலமைச்சர்!
வெட்கக்கேடு!
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் அந்த நொடிப்பொழுதில் மனதில் தோன்றிக் கேட்கப்படுபவை அல்ல;
முந்தைய நாட்களிலேயே அந்தக் கேள்விகள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டு, விதியைப் பின்பற்றி இருக்கின்றனவா? என சபாநாயகரால் சரிபார்க்கப்பட்டே அவையில் கேள்விகேட்க அனுமதிக்கப்படுகிறது.
இந்தக் கேள்வியைத்தான் எதிர்க்கட்சியினர் கேட்கப் போகிறார்கள் என்பது ஆளுங்கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். அதற்கான பதிலையும் அதிகாரிகள் அமைச்சர்களுக்குத் தயாரித்து முன்பே கொடுத்து விடுவார்கள்.
அதாவது, முன்கூட்டியே கேள்விகளும் கொடுத்து, பதில்களும் அமைச்சர் முதல் முதலமைச்சர் வரை அனைவருக்கும் அளிக்கப்பட்டு விடும். Scripted Program போலத்தான்.
இவ்வளவு இருந்தும் தனது நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறை சார்ந்தோ, உள்ளாட்சித்துறை சார்ந்தோ கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் துப்பற்ற ஞானசூனியமாய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவையில் அமர்ந்திருக்கிறார்.
அந்த சட்டமன்ற உறுப்பினர் கிட்ட பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரிக்கும் வேறுபாடு என்ன கேட்டு சரியா சொல்பவர்களுக்கு Life time settlement https://t.co/22YjNtuyYl
நாம்தமிழ்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வீர விளையாட்டு மீட்புக் கழகம் தலைவருமான ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு குறித்த சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது .
நன்றி மாண்புமிகு சபாநாயகரே !@JCDPrabhakar
லாட்டரி நீ சிக்குவ தெரியும்டா ஆன இவ்வளவு சீய்கிரமா நடக்கும்னு எதிர்ப்பார்க்கல 🤣🤣
நீ பற்ற வைத்த நெருப்பொன்று
பற்றி எரிய உன்னை கேட்கும்…
நீ விதைத்த வினையெல்லாம்
உன்னை அறுக்க காத்திருக்கும்…” 🔥🚶🏻♀️➡️🚶🏻♀️➡️
தங்கை அனிதாவின் உடன்பிறந்த சகோதரர் மணிரத்தினம்!
நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறும் தவெக அரசு, எதற்காக அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுக்கிறது? எனக் கேட்கிறார்.
இன்று 29.08.2026 நாம் தமிழர் கட்சி
மயிலாப்பூர் தொகுதி 125வது வட்டம் சார்பாக
அன்னை வேளாங்கன்னி திருத்தலத்திற்கு
நடைப்பயனமாக வரும் 2000 பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக இருக்கும் அண்ணன் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் சட்டமன்றத்தில் பேசினார். இன்னும் சிலரும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
இதே சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் இருந்த பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கடந்தாட்சியில் ஊடக விவாதங்களில் பங்கேற்றார். எனவே, பெலிக்ஸ் ஜெரால்டு ஊடக விவாதங்களில் பங்கேற்கத் தடைகோரக் கூடாது.
அப்புறம், அண்ணன் பெலிக்ஸ் அவர்களோடு விவாதங்களில் பங்கேற்க நானும் 'பெரும் ஆர்வமாகவும், விருப்பமாகவும்' இருக்கிறேன்.
இந்த ஈனத்தனமான புத்தியில் அருவெறுப்பாக இரண்டை அர்த்தத்தில் பேசும் இவர் தான் புதிய கல்வி அமைச்சர்…
இப்படி பேசும் புத்தி இருப்பவன் எவன் உருப்படிய சிந்திப்பான்?