டெண்டர் போடப்பட்ட 6 மணி நேரம் முதல் 24 மணி நேரத்தில் ஒப்பந்ததாரரை முடிவு செய்து கொடுக்கும் Limited Tender மோசடி கடந்த திமுக ஆட்சியிலும் நடந்திருக்கிறது. கடந்த மார்ச் 13ம் தேதி அன்று ஒரே நாளில் முடித்து வைக்கப்பட்ட பல்வேறு டெண்டர்களின் விவரங்களை நீங்கள் படத்தில் காணலாம்.
சென்னை மாநகராட்சியில் இது போல நூற்றுக்கணக்கான பணிகள் ஒரு நாளுக்குள் முடிவு செய்யப்பட்ட Limited டெண்டர்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எந்த டெண்டர்கள் மூலம் யார் என்ன மோசடி செய்தார்கள் என்று உடனடியாக விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். மக்கள் பணத்தை கொள்ளை அடித்த அரசு ஊழியர்களும், அவர்களை பயன்படுத்தி ஆதாயம் அடைந்த அரசியல்வாதிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu@chennaicorp@sameerangs@TVKVijayHQ
We have entered politics to destroy Sanatan - TVK MLA Mustafa
Seriously @actorvijay? You, despite being a Christian, got votes from a large section of Hindus and then this?
And how can Hindus of Tamilnadu even support such forces? No self respect?
சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்று திமுக வேட்பாளருக்கு வேலை செய்தவர் வேலுமணி அவர் பாஜகவை மதவாதசக்தி என்று கூறி தவெகவிற்கு ஆதரவாக சென்றதில் ஆச்சர்யம் இல்லை! ஆனால் இதை அறியாமல் அண்ணன் EPS அவர்கள் இருந்தது தான் ஆச்சர்யம் - அண்ணாமலை 🔥🔥🔥
அரசியல்வாதிகளே தமிழ் நாட்டு நலன் மீது அக்கறை இருந்தால்
இனி மாற்ற எதுவும் இல்லை ஒழுக்கமா விஜய் ஆட்சி செய்ய எந்த நிபந்தனையும் இல்லாம அனைத்து கட்சிகளும் ஆதரவு குடுத்து நல்ல எதிர்கட்சியா இருந்து செயல்படுங்க!
Reasons for Downfall of #DMK
1. GSquare
2. Removing PTR from finance minister
3. Promoted Udhayanidhi to Deputy CM
4. Fake promise on NEET
5. No control over Law and Order
6. TASMAC
7. Senthil Balaji
8. Under dealing with BJP
9. Sabareesan
10. Women Safety
11. Loose talks from ministers on freebies
12. Immature dealing of a new party
13. Name sake alliances
14. Alliances become jaalraas
15. Last but not least corruption
Vote for #ADMK
BJP உள்ள வந்துரும்னு சொல்லி பயமுறுத்திட்டு இருந்தானுக இப்ப மக்கள் எண்ணான BJP வந்தா இப்ப என்ன ? திமுக வராதுல்ல அந்த நிம்மதி போதும்ங்கர அளவுக்கு வெறுப்பு சம்பாதிச்சுருக்கானுக கொத்தூஸ் 🤡