திமுக மாதிரியான government இருக்கும் போதே internalஆ source collect பண்ணிடுவான் சவுக்கு
இப்ப தவெக மாதிரி டம்மி அரசுல உள்ள புகுந்து சாப்பிட்டு சின்னதா தூக்கம் போட்டே வெளிய வருவான் போல
சவுக்கு exposing again another matter in கள்ளகுறிச்சி விவகாரம்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கலெக்டருக்கு தொந்தரவு கொடுத்தது, துணை சபாநாயகன் குடிவெறி தாக்குதல் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை டைவர்ட் பண்ண இனி வரும் ரெண்டுநாளும் மொரட்டு க்யூட் மொமெண்ட்களும், தொடர்ந்து பல ஆர்கச டிவிட்களும் மீடியா, சோசியல் மீடியாவென நிரம்பி வழியப்போகிறது
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது…
#ThiruparankundramDeepam
ஒரு சட்ட அமைச்சர் உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தை மீறியதை மகிழ்வாக பதிவிடுகிறார் நீங்கள் இப்பொழுது பதிவிட்டு இருப்பது யாருக்கு சொல்லும் செய்தி.. சட்ட அமைச்சராக இருந்து கொண்டு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையை எதிர்த்திருப்பது கண்டனத்திற்குரியது.. சட்ட அமைச்சராக நீடிப்பதற்கான தார்மீக உரிமையை தமிழக சட்ட அமைச்சர் இழக்கிறார்.. இந்து உணர்வுகளை மதிக்காமலும் சட்டத்தை மதிக்காமலும் இந்த அரசு நடந்து கொண்ட விதத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்...
வீட்டுக்கடன சீக்கிரமா அடைக்கணும்னு நினைக்கிறீங்களா?
https://t.co/fztLTG5UEH
நீங்க கூடுதலா கட்டுற பணத்துக்கு எவ்வளவு வட்டி சேமிக்கிறீங்கன்னு தெரிஞ்சிக்கணுமா?
நீங்க கட்டுற கூடுதல் தொகைக்கு வீட்டுக்கடன் எவ்வளவு சீக்கிரம் முடியும்னு தெரியணுமா?
அதே தொகைய SIP முறையில முதலீடு பண்ணினா உங்களுக்கு லோன் காலம் முடிவுல எவ்வளவு வளர்ந்திருக்கும்னு தெரியனுமா?
வீட்டுக்கடன் வட்டிக்கான வரி சேமிப்பு எவ்வளவுன்னு தெரியனுமா?
இந்த கால்குலேட்டர் ல கணக்கு பண்ணி பாருங்க.
தீபம் ஏற்ற அனுமதி
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள கல் தூணில்தான் தீபம் ஏற்றக் கோருவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உத்தரவைப் பின்பற்றத் தயார் என அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி அமர்வு உத்தரவு.
#Thiruparankundram #deepam #maduraihighcourt #ThanthiTV
"இப்படி ஒரு சம்பவமே நடக்கலனு சொன்னாங்க..குற்றவாளிக்கு துணை போன அத்தனை அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கணும்.." அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை பரபரப்பு பேட்டி
#DMK | #TVKMLA | #chennai | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai