@VinojBJP முதல்வர் கிறித்துவர் என்பதால் மற்ற அமைச்சர்கள் அவரை குஷிப்படுத்த கிறித்துவ புகழை பரப்பி அவரின் குட்புக்கில் இடம்பெற முயற்ச்சிக்கிறார்கள்..சிம்பிள்..
@AkilanThambiraj@Sowmiyanbumani விவசாயிங்களுக்கு பட்ஜெட்லயும் காசு குடுக்கனும், மக்களும் காசுகுடுத்து அவுங்க பொருளை வாங்கனும்..இது பச்சை சுய நலமில்லையா? விவசாய சிம்பத்தி ஓவரா இருக்கே..