பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக 19.07.2022 இன்று புதுடில்லியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை மேதகு திரு. ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் அவர்களால் வெளியிடப்படுகிறது.
#President_of_India#Mutharaiyar_Postage_Stamp
@madan3 சகோ இன்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா..14 போர்களில் வெற்றி மட்டுமே கண்ட ஒரே மன்னர் ...அவரின் வரலாற்றை நீங்கள் இவ்வுலகிற்கு உரைக்கசொல்லவேண்டும்... மறைக்கபட்ட வரலாறு உலகறிய செய்யுங்கள்...
நேர்நின்ற களங்களில் எல்லாம் எதிரிகள் கலங்கிட போர்பல வென்ற தமிழ்ப்பெரும் மூதாதை, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1347ஆம் ஆண்டு பிறந்த நாளில், அருந்தமிழ் பெரும்பாட்டனுக்கு நமது புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
தமிழகத்தின் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய நிலப்பரப்பை வரலாறு போற்றும் வகையில் கி.பி 705 முதல் கி.பி 745 வரை ஆட்சி செய்த பேரரசர் பெரும்பிடுகு #முத்தரையர் அவர்களின் 1347-ஆம் ஆண்டு சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. (1)
#முத்தரையர்_சதயவிழா