மத்திய தமிழகத்தின் அரசியல் சிகரம்,முத்தரையர்களுக்கான அரசியல் உரிமை மறுக்கப்பட்ட போது ஆலங்குடி தொகுதியில் 1996ல் சுயேச்சையாக வென்று அரசியல் உரிமையை மீட்டெடுத்த ஐயா மாவீரன் அ.வெங்கடாசலம் சேர்வையார் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
#மாவீரன்_AV
தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் மாய பிம்பத்தை உடைத்து தென் மாவட்டங்களில் வலையர்கள் தான் பெரும்பான்மை சமுகம் என நிரூபித்தவர்
#Mutharaiyarleader_KKS
தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் மாய பிம்பத்தை உடைத்து தென் மாவட்டங்களில் வலையர்கள் தான் பெரும்பான்மை சமுகம் என நிரூபித்தவர்
#Mutharaiyarleader_KKS
எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ!!
எங்கெல்லாம் ஒரு சாமானியனின் குரல்வளை நெறிக்கப்படுகிறதோ!!
அங்கெல்லாம் சாமானியனின் குரலாய்,ஏழைத் தொழிலாளியின் குரலாய் தமிழர் தேசம் கட்சி களத்தில் நிற்கும்-சமநீதிப்போராளி அண்ணன் கேகேஎஸ்❤️
@KKSelvakumaroff#தமிழர்_தேசம்_கட்சி
முத்தரையர் சமுதாய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இருபெரும் மாநாடுகளை நடத்தி காட்டியவர் அண்ணன் @KKSelvakumaroff. அவர்கள்.
🔷 அரசியல் உரிமை மீட்பு மாநாடு
🔷 வலையர் வாழ்வுரிமை மாநாடு
#Mutharaiyarleader_KKS@AmitShah@CMOTamilnadu
தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் மாய பிம்பத்தை உடைத்து தென் மாவட்டங்களில் வலையர்கள் தான் பெரும்பான்மை சமுகம் என நிரூபித்தவர்
#Mutharaiyarleader_KKS