சிவகங்கை மாவட்டம் பிரவலூர் கோவில் பிரச்சினை..
சாதிவெறிகும்பலால் தாக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களே தமிழர் தேசம் கட்சி தலைவர்&வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் தலைவர் அண்ணன் @KKSelvakumaroff நேரில்
சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்..
@tnpoliceoffl
தமிழர் தேசம் கட்சியின் மாநில செயலாளர் சகோதரி லதா அவர்கள் மீதும் அவருடைய வாகனத்தின் மீதும் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் சிவகங்கை மாவட்ட காவல்துறை உடனை கயவர்களை கைது செய்ய வேண்டும்..
@svgsocialmedia@tnpoliceoffl@KKSelvakumaroff@CMOTamilnadu
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பிரச்சார பயணத்தை தொடங்கவிருந்த வளரும் தமிழகம் கட்சி தலைவர் பாலை.பட்டாபிராமன் அவர்களை தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்திருப்பது ஜனநாயக விரோத செயல் தமிழர் தேசம் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது. (1/ 2)
#மே23.....
#காவிரிக்கரை நாயகன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
16 போர்களில் தொடர் வெற்றி கண்ட மாவீரன் #தமிழுக்கு முதலில் மெய் கீர்த்தி எழுதிய மாமன்னன்
1348 சதயவிழாவை போற்றி வணங்குவோம்...💛❤️🙏 𑫏ပꪆꪆꭊ𑂞ᮀ...
பேரரசர் புகழைப் போற்றி வணங்குவோம்.
#முத்தரையர்_சதயவிழா🙏🏻
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழ்ப் புலவர்கள் பலரை ஆதரித்து, தமிழ் வளர்ச்சியில் பங்காற்றியவர். கொடையிலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய அவரது புகழைப் போற்றுவோம்.
இன்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348 சதய விழா, பேரரசர் நம் இதயங்களில் என்றும் வாழ்க உலகம் முழுவதும் பேரரசர் புகழ் ஓங்குக. இந்த நாளில் எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். முத்தரையர்கள் கடவுளுக்கும் கோயிலுக்கும் பக்த காவலர்கள். ஸ்ரீரங்கநாதன் கோவிலை காப்பாற்றிய தமிழ் பக்தர்கள். #முத்தரையர்_சதயவிழா
#மே23.....
#காவிரிக்கரை நாயகன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
16 போர்களில் தொடர் வெற்றி கண்ட மாவீரன் #தமிழுக்கு முதலில் மெய் கீர்த்தி எழுதிய மாமன்னன்
1348 சதயவிழாவை போற்றி வணங்குவோம்...💛❤️🙏 𑫏ပꪆꪆꭊ𑂞ᮀ...🙏🏻 #முத்தரையர்_சதயவிழா
தமிழர் தேசத்தின் தலைவர் சம நீதி போராளி எந்த வருடங்களும் இல்லாத அளவில் இந்த வருடம் முத்தரையர் சமுதாயத்தில் மிக மாற்றத்தை கொண்டு வந்தவர் அண்ணன் கே கே செல்வகுமார் அவர்கள் மட்டும்தான்.. #முத்தரையர்_சதயவிழா