பேரரசர் பெரும்பிடுகு #முத்தரையர் சதய விழா!
கழக பொதுச்செயலாளர் திரு.#TTVDhinakaran அவர்கள்
நாளை 23.05.2025, காலை 10.00 மணியளவில் திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
#AMMK
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா!
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் நாளை 23.05.2025, காலை 10.00 மணியளவில் திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்
#AMMK#TTVDhinakaran
மே 23 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் 1350-வதுசதயவிழா(பிறந்தநாள் விழா)
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவிற்கு மட்டும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் விளம்பரம் எதுவும் நாளிதழில் வருவதில்லை?
@mp_saminathan@CMOTamilnadu@TNDIPRNEWS@Udhaystalin
#பெரும்பிடுகு
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதய விழாவினை முன்னிட்டு
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்
வரும் 23.05.25 அன்று திருச்சி ஜங்கஷனில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அனைவரும் வருக ... #AMMK
முத்தரையர் மன்னர்கள் மீன் சின்னம் பெற்றிருந்ததை அறிவோம் பேரரசர் சுவரன் மாறன் அவர் தனித்து ஆண்ட மன்னர் அவரின் கொடி கயல்வேல் மீனும் வேலும் சுவரன் மாறனின் சின்னமாக இருந்ததை கல்வெட்டின் மூலம் அறியலாம்
வெங்கட் பொரு கயல்சேர் வேல்கொடியோன் வான்மாறன்
செங்கட் கரும்பகடு சென்றுழுக்க