தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு பிறகு இன்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் மணிமண்டபம் திறக்கப்பட உள்ளது...
@KKSelvakumaroff#பேரரசர்_மணிமண்டபம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அன்னைத் தமிழ் காத்திட்ட பெரும்பாட்டன் பெரும்பிடுகு சுவரன் மாறன் முத்தரையருக்கு
#பேரரசர்_மணிமண்டபம்
திறப்புவிழா!
@KKSelvakumaroff
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 313 வது பிறந்தநாளில் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்..
#மாவீரன்_அழகுமுத்துக்கோன்
ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..
#TrainAccident
காவேரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வந்து தமிழ் பெரும்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவ சிலைக்கு தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் அண்ணன் @KKSelvakumaroff அவர்கள் தலைமையில் அபிஷேகம் செய்யப்பட்டது.
@gurumanikks@arivalayam#முத்தரையர்_சதயவிழா

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி அக்கரை வட்டம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழர் தேசம் கட்சி/வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் அண்ணன் @KKSelvakumaroff அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்..
#ஒரத்தநாடு_தொகுதி
தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களை உண்டாக்க நினைக்கும் இது போன்ற திருட்டு கும்பல்களை @tnpoliceoffl உடனடியாக தமிழக காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
@RmdDistPolice@TNPoliceWstZone
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக பதவியேற்றிருக்கும் அண்ணன் @EPSTamilNadu எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.