தேர்தல் களத்தில் எந்த கட்சிக்காரனும் திமுகக்காரன் முன்னாடி நிக்க முடியல..😈💥
கலைஞர் காலத்தில் கூட பார்க்காத கடின உழைப்பை இப்ப பார்க்குறேன்🔥🔥
தேர்தல் நடப்பதற்கு முன்பே வெற்றியை உறுதி செய்த திமுக & கூட்டணி கட்சியினருக்கு வாழ்த்துகள்🥳💪
#VoteForDMK#SayNoToNDA
"எங்க அண்ணன் படம் 'ஜனநாயகன்' எப்படி இருந்தாலும் எப்ப வந்தாலும் வசூல் அடிக்கும்... " 'தலைவர் தம்பி தலைமையில்' படத்துக்கு தியேட்டர் அதிகரிச்சுக்கிட்டே இருக்காங்க... ஃபேமிலி படத்துக்கு மக்கள் எப்பவுமே ஆதரவு குடுக்குறாங்க" ஜீவா மகிழ்ச்சி பேட்டி
#Thoothukudi | #Jiiva | #TTT | #JanaNayagan | #PolimerNews
மதவாதச் சக்திகளும், சில்வண்டுகளும் அரங்கேற்றும் சதிச்செயல்களை புறந்தள்ளி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒற்றுமையாகச் செயல்பட்டு வெற்றியை ஈட்டுவோம்!
#வெல்வோம்_ஒன்றாக