மாசம் 2500 என்னோட சொந்த பணத்திலிருந்து தருவேன் சொல்லி இருக்கா��் 😂😂
இதுதான்டா அக்மார்க் தற்குறி 😂😂
5 ரூபா தண்ணி பாட்டில் வாங்கி தரமாட்டான் அவன்
இதுல மாசம் 4000 கோடி சொந்த காசை மக்களுக்கு தர இருக்கானாம் 😂😂
பெண் தற்குறி is very dangerous
Train - 06556 SMVB SPL always delayed for 3-4 hours although it ran on time half of the distance . We spend 3000 for a normal 3AC ticket and reach the destination 4-5 hrs late. When are you going to stop this consistent chaos @GMSRailway@AshwiniVaishnaw@DRMPalghat
Hello @AshwiniVaishnaw sir , Confirmed tickets were reverted at the last moment since 2 coaches removed due to technical glitch . Many passengers are travelling standing without seat . Please take stern action against responsible officials to make rail journey comfortable
2013ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நடத்திய கான்ஸ்டபிள் தேர்வை தமிழில் எழுதலாம். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒன்றிய அரசு நடத்தும் கான்ஸ்டபிள் தேர்வுகளை தமிழில் எழுத முடியாது!
தமிழை தூக்கி எறிந்த அயோக்கியர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் மட்டும் வேண்டுமா?
#GoBackModi
இந்த ஆண்டு ரயில்வே நவீனமயமாக்கலுக்கு மாநிலவாரியாக பாஜக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கிய நி��ி
உத்திர பிரதேசம் - 17,507 கோடி
மத்திய பிரதேசம் - 13,607 கோடி
மகாராஷ்டிரா - 13,539 கோடி
தமிழ்நாடு - 6,080 கோடி
இப்படி தமிழ்நாட்டை வஞ்சிப்பவர்களை ஓட ஓட விரட்டுவோம் #GoBackModi
@bseshadri@Varavanaisen ஹிந்திலதான் நெறய இருக்குல்ல ? அப்புறம் ஏன் சார் கிழக்குபதிப்பகம் மேற்கு பதிப்பகம்னு போர்டு போட்டு தமிழ்நாட்டுல பிச்சை எடுக்குறானுங்க?