இது கடந்த 6 மாதங்களாக எங்கள் பகுதியில் உள்ள சாலைகளின் ஒரு சிறிய மாதிரி மட்டுமே.
கடந்த அரசின் மோசமான நிர்வாகத்தால் இந்த நிலை ஏற்பட்டது.
ஆனால் தற்போது குப்பைத்தொட்டிகள் இல்லாததால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. மக்கள் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் வடிகால்கள் அடைபட்டு, கழிவுநீர் சாலைகளில் கசிந்து ஓட ஆரம்பித்துவிட்டது.
இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை. இன்னும் 3 மாதங்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது. அப்போது இந்த கழிவுநீர் கசிவு மற்றும் வடிகால் அடைப்பு எவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
தயவுசெய்து உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Area : Medavakkam
@TVKVijayHQ@EcrPSaravanann@chennaicorp@Tambaram_Corp@CMOTamilnadu@BussyAnand@AadhavArjuna
இந்தியால ரெண்டே ரெண்டு ஜாம்பவான் தான் இருக்காங்க.
1. தல தோனி
2. தளபதி விஜய்
இவங்க ரெண்டு பேர் அடைஞ்ச வெற்றியை பார்த்து பொறாமை படவே பல பேருக்கு நேரம் இல்ல.
#dhoni#happybirthdayDhoni#msd
தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விநியோகஸ்தர்கள் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன…!
அரசு நிர்ணயித்த ரேட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட அதிகமாக வசூலிக்கக் கூடாது…
அப்படி ஏதாவது தியேட்டர்கள் அதிக விலை வசூலிப்பது தெரியவந்தால்,
அந்த தியேட்டரிகளுக்கு ரெய்டு நடத்தப்படும், C-ஃபார்ம் ரத்து செய்யப்படும்.
#Jananayagan
If you truly want Chennai to become the next Singapore, the first step is simple: ban posters and banners. They don’t beautify the city, they make it look cluttered and ugly. Time to clean up our streets, @TVKVijayHQ.
பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தை Feeding பண்ணிட்டே இருக்கனும் அதுக்காக சட்டமன்றத்துக்கு குழந்தையோடு வந்தாங்க. அத கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் Troll பண்ணினானுங்க. 🤬
இன்னைக்கு Fake Walking Stick க்கு கர்மா போட்டு பொளக்குது 😎😎
Visual Communication படிப்பை முடித்த ஒரு இளைஞர், வாழ்க்கைச் சூழ்நிலையால் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால் அந்தப் பணியைச் செய்துகொண்டே, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது கனவை கைவிடாமல், ஒரு AI திரைப்படத்தை உருவாக்கி, அதை ஒரு OTT தளத்தில் வெளியிடும் அளவுக்கு சாதித்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, அந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ் போன்ற சட்டவிரோத இணையதளங்கள் வெளியிட்டு, அவரது உழைப்பையும் உரிமையையும் பாதித்துள்ளன.
இப்படிப்பட்ட திறமையான இளைஞர்களை அரசு கண்டறிந்து, அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பும், படைப்புகளைப் பாதுகாக்க தேவையான சட்டரீதியான ஆதரவும் வழங்க வேண்டும்.
@CMOTamilnadu@imrajmohan@tnpoliceoffl
Ban posters & banners @CMOTamilnadu@TVKVijayHQ
Your Sholinganallur MLA @EcrPSaravanann is going on defacing the entire Chennai. You have no control or what??? Your party HQ entrance even has posters. You seem worse than ADMK & DMK in this regard 😤
இது மிகவும் வருத்தமளிக்கும் செயல்.
ஒரு TVK ஆதரவாளராகவும், தளபதி விஜய் அவர்களின் தொண்டராகவும், இந்த நடவடிக்கை எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயலும் தளபதி விஜய் அவர்களின் பெயரையும், கட்சியின் மதிப்பையும் பாதிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
எங்கு பார்த்தாலும் நோட்டீஸ் ஒட்டும் நடைமுறை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடம் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தாது. மாறாக, எதிர்மறையான எண்ணத்தையே உருவாக்கும்.
எனவே, தேவையற்ற இடங்களில் நோட்டீஸ் ஒட்டுவதைத் தவிர்த்து, மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறும் வகையில் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். @TVKVijayHQ@CMOTamilnadu@BussyAnand@AadhavArjuna
போஸ்டர் ஒட்ட வேண்டாம் என அறிவுறுத்தும் தலைமை... ஆனால், திரும்பும் இடமெல்லாம் போஸ்டர்களை ஒட்டும் எம்.எல்.ஏ ஈ.சி.ஆர். சரவணன் தரப்பு... இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்... உங்கள் கருத்து என்ன?
#ECRSaravanan | #PosterCulture | #TVK | #ShareWithVikatan
எனக்கு ரொம்ப ரொம்ப புடுச்ச அமைச்சர்...@VigneshTvkCbe
அவ்ளோ தெளிவா அருமையா விளக்கி சொல்லுவாரு
ரொம்ப அருமையா வேலை செய்றாரு... ஒரு time la ஒரு வேலைய கைல எடுக்கறாரு அது வெற்றிகரமா முடுச்சுட்டுதா அடுத்த வேலைக்கு போறாரு
இவர்கிட்ட 2 3 துறைகள் சேத்தி கொடுக்கலாம் அண்ணா @CMOTamilnadu
Poster மன்னன் ECR சரவணன், எல்லாத்துக்கும் பதிலடி னு எல்லாத்துக்கும் reply பண்ற அக்கா கீர்த்தனா, தூய்மை பணியாளர்களை இலை எடுக்க வைத்த ரேவந்த் கூட இருக்க நிர்வாகிகள் ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோங்க vote போட்டது அண்ணன் CM ஆகணும் னு, பாத்து நடந்துக்கோங்க.