ஓடிப்போன கோழை...
படைப்பு : சுபாஷ் சுந்தர்
திமுக கிட்ட 30k வாங்கிட்டு இல்லாததை இட்டுக்கட்டு பேசுற influencer இல்ல
படைப்பாளிகள் உண்டு ஆனால், உண்மை படைப்பாளிகள் உண்டு..
மரத்தில் தொண்டர் ஏறியதற்காக மொத்த பொதுக்கூட்டத்தையும் நிறுத்திவிட்டு தொண்டர் இறங்கிய பின் தான் பேசுவேன் என்று நிற்பது தான் தலைவனுக்கு அழகு.
தலைவருக்கும் தற்குறிக்கும் வித்தியாசம் இருக்கிறது.
ஸ்பெயின் நாட்டு பெண் முதல் இந்திய நாட்டின் பெண்கள் வரை சீரழிக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு..
மோடியால் இந்த பெண்களை பற்றி மேடையில் பேச முடியுமா?. இவர்கள் மோடியின் குடும்பம் இல்லையா?. மோடி ஜால்ராக்கள் தனது வீட்டு பெண்களை பாஜக அலுவலகத்திற்கு அனுப்ப தயாரா?.
வெற்றிமாறன் மீது பெரிய மதிப்பு இருந்தது விடுதலை, விசாரனை, என்று காவல் துறை கொடுமைகளை படமாக எடுத்து நமக்கு இங்கு காட்டி விட்டு நிகழ் காலத்தில் அந்த கொடுமைகளை எல்லாம் ஆமா சரி தான் என்று பேசும் நபருடன் அவர் தொடங்கி இருக்கும் ஜால்ரா ஊடகத்தை துவங்கி வைப்பது நெருடலை கொடுக்கிறது.