நீலம் வண்ணம் என்று மட்டுமே நினைத்தேன் ஆனால் அது சுவையும் உடையது என்பதை உணர்கிறேன் இங்கே அது கசப்பாய், சிலருக்கு அலர்ஜியாய் ஆனால் புரிந்தவர்களுக்கு அது சமத்துவத்தை பரிசாக அளிக்கிறது. நீலசங்கி என்று முத்திரை இட���ம் அவர்கள் நீலத்தோட வலிகள் அறியாதவர்கள், அல்லது வலியை தருபவர்கள்.