மன்றமே இல்ல நாளும் பெரிய மீடியா ஆதரவு அஜித் பக்கம் இல்லைநாலும் Route Mafia மற்றும் அல்லு சில்ர Anils எல்லாத்தையும் Left Hand ல Deal பண்ணோம் டா நாங்க 😎
The OG Aamias Are Very Very Dangerous 👍
Tag War , YT Records , FL Records சரிக்கு சமமா சண்டை போட்ட பயலுக தான் AK Fans 🥳💪
We literally made Vijay to cry and send people to file cases against AK fans but everything faded off Only becoz of ayya and that's the right thing thou🛐🔥
#AjithKumar
இதுக்கெல்லாம் Indirect ah நீங்களும் ஒரு காரணம் Mr. Ajithkumar. எல்லாத்தையும் கலைச்சிவிட்டுட்டு விட்டுட்டு யாரோ No1 ah இருக்கட்டும்னு போனது பெரிய தப்பு...
தேர்தல் டைம்லையாச்சும் கொஞ்சம் பொறுப்பா நடந்திருக்கலாம்..
2015 அப்றம் ADMKல போய் உக்காந்திருக்கலாம் ப்ச்... @Akracingoffl
From the day Thalaivar stood up for Thala Ajith, I have never gone against AK in any situation.
I know that AK also has immense respect for Thalaivar.
In the name of Rajini, Ajith fans, some tharkuri Vijay mutuals are deliberately creating hatred between them.
41 மரணங்களுக்கு ஒரு முக்கிய காரணமான #Vijay மேல் பாசத்தை காட்டும் online Influencers
#AjithKumar ரின interviewக்கு தையா தக்கனு குதிக்குது
மிகப்பெரிய குற்றத்தை சாதாரணமாகவும் ஒரு சாதாரண விசயத்தை கொடிய குற்றமாகவும் மாற்ற influencers tool kit பயன்படுத்தபடுகிறது
இதை வளர விட கூடாது
96 பொங்கல் பண்டிகைக்கு, அதிக எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் என்றால் அது பிரபுதேவா நடித்திருந்த லவ்பேர்ட்ஸ் படம் தான்.
காதலனின் வெற்றி கூட்டணி ரகுமான் பிரபுதேவா நக்மா வடிவேலு இவர்களுடன் அப்போதைய ஹிட் இயக்குனர் பி வாசு. வழக்கம் போல விஜயகாந்த் ரசிகர்களுக்காக வந்த தாயகம் அதற்கும் பி&சி சென்டர்களில் கூட்டம் நின்றது.
முதல் காட்சியிலேயே லவ் பேர்ட்ஸ் தேறாது என்று எல்லோருக்கும் ஒரு மனதாக தோன்றி விட்டது. தாயகமும் சுமார். பிரபு நடித்த பரம்பரை என்ற படம் கே எஸ் ரவிக்குமார் இயக்கம் அதுவும் செல்ப் எடுக்கவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து தான�� உள்ளத்தை அள்ளித்தா நன்றாக இருக்கிறது என்கிற ரிப்போர்ட் வரவும் கூட்டம் கூட்டமாக எல்லோரும் அதற்கு போகலானார்கள்.
கடைசியாக பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்டில் இருந்தவை விஜய் நடித்த கோயமுத்தூர் மாப்பிள்ளை மற்றும் அஜித் நடித்த ��ான்மதி. கோயம்புத்தூர் மாப்பிள்ளை மதுரை சக்தி தியேட்டரிலும் வான்மதி மதுரை நடனா நாட்டிய தியேட்டரிலும் வெளியாகி இருந்தது.
வான்மதி படம் பார்க்க போனபோது ஒரு ஆச்சரியம். அதில் சிறிய அளவில் ஆசை நாயகன் அஜித் குமார் ரசிகர் மன்றம் உங்களை வரவேற்கிறது என்கிற பேனர்.
தாயகம் படத்திற்கு விஜயகாந்த் ரசிகர்களின் பேனர் இருந்தது. லவ் பேர்ட்ஸ்க்கு எதுவும் கிடையாது. பிரபு கார்த்திக்கிற்கு வழக��கமான தட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன.
கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்திற்கும் எதுவும் பேனர் இல்லை. அதனால் வான்மதிக்கு வைக்கப்பட்டிருந்த பேனர் ஆச்சரியப்படுத்தியது.
பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா பாடலுக்கு ஒரு கூட்டம் எழுந்து ஆடிய போது சரி இன்னொரு ஹீரோ உதயமாகிவிட்டார் என்று தோன்றியது.
அதன்பிறகு மதுரையில் பல ரசிகர் மன்றங்கள் துவங்கப்பட்டன
முதன் முதலில் கிராமப் பகுதியில் நான் பார்த்த அஜித் ரசிகர் மன்றம் என்பது தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் பார்த்தது தான் 96 ஆம் ஆண்டு, அந்த ஊர் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் அஜித் குரூப்ஸ் என்கிற பெயரில் போஸ்டர்கள் ஒட்டி இருந்தார்கள்.
அதற்கு அடுத்து 2 ஆண்டுகளில் காதல் கோட்டை படம் எல்லாம் வெளியான பின்னர், சென்னையில் ஏராளமான ரசிகர் மன்றங்கள் உருவாகின.
ஆனால் அஜித்தின் ரசிகர் மன்றங்கள் பல மடங்கு பெருகியது அமர்க்களம் வாலி டைமில் தான். அப்போது கோவை காந்திபுரம் ஏரியாவில் மட்டும் (காந்திபுரம் டாடா பாட் சிவானந்தா காலனி ஏரியா) ஆறேழு ரசிகர் மன்றங்கள் இருந்தன.
தீனா படத்தின் போதெல்லாம் பெரிய அளவிற்கு ஓப்பனிங் இருக்கும் அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருந்தது.
அந்த சமயத்திலேயே அவர் திரையுலகின் ஒன் மேன் ஆர்மியாக இருந்தார். தன் படத்தில் தயாரிப்பாளர்களை இயக்குனர்களை இசையமைப்பாளர்களை அவர்தான் நியமிக்கும் நிலையில் இருந்தார். அதற்கு காரணம் அவருக்கு உருவாகியிருந்த ஃபேன் பேஸ்.
யுவன் சங்கர் ராஜாவின் சமீபத்திய பேட்டியில் கூட சொல்லி இருப்பார் தீனா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்தர் அஜித் குமார் தான் என்று. பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்தவர். தயாரிப்பாளர்களை உருவாக்கியவர்.
அத்தனைக்கும் காரணம் அன்றே அவருக்கு உருவாகியிருந்த ஃப��ன் பேஸ் மட்டுமே.
So called Elite & Brahmin 😍♥️
Not edited now😁 Done this on 29th Aug 24☺️
இதெல்லாம் அரசியலுக்காக பண்ணல...துக்க வீட்டில் போய் பார்க்கிறது அங்க ஒரு போட்டோ எடுக்கிறது அப��படி எல்லாம் இல்ல இது😅 (1/2)
#என்றும்தலஅஜித்குமார்
#AjithKumar 👑 #AKRealLife
ஃபுல் வன்மத்துல எழுதி வச்சுருக்கா, ரசிகன தொட மாட்டாருனு சொல்லிட்டு இருக்கா,
இந்தியால ரசிகர்கள் & பொதுமக்கள் கிட்ட அதிகமா தொட்டு போட்டோ எடுத்தது அவர் மட்டும் தான், இதுவரை அவர் எடுத்த போட்டோ வச்சு இந்த மாதிரி Edit பன்னா ஒரு படத்தோட Duration வரும் 👍🏻
கேரியரின் உச்சம், ரஜினி அஜித்லாம் எங்களுக்கு ஒரு ஆளே இல்லைனு சவடால் விட்ட தற்குறிகள்., கூட்டம்
கூட்டி மாஸ் காட்ட நினைக்கும் விஜயின் தற்குறித்தனத்தை அஜித் நேரடியாக செருப்பால் அடித்தும் வலிக்காதது போல் அவர் காலையே நக்கிக்கொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு அவல நிலை 😹
அஜித் தமிழ்ல சொல்லிருந்தா புரிஞ்சிருப்பானுகளா? புஸி மாம்ஸ் 12 மணின்னு தமிழ்ல சொன்னதத்தான் நாங்க எப்ப சொன்னோம்கிறானுக. மொழி பிரச்சனை இல்லை, மூளை தான் பிரச்சனை.