கலைஞர் என்னும் ஒற்றை மனிதனின் சாதனையை இன்னும் எத்தனை யுகங்கள் எடுத்தாலும் கலைஞர் செய்த சாதனைகளை வேறு ஒருவரால் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
#திராவிடபேரரசன்கலைஞர்
A legal notice for defamation has been sent to Mrs.M.R.Pallavi, TVK MLA of ThiruViKa Nagar Constituency for making defamatory and baseless accusations against DMK for the power cuts in Chennai.
Within 3 days she has to seek an unconditional public apology, for making baseless accusations, failing which legal consequences will follow.
Presenting #TeamIndia's newest T20I captain 🇮🇳
Congratulations to Shreyas Iyer as he takes the helm in the shortest format of the game 👏
@ShreyasIyer15
முதலமைச்சர் ப்ரெஸ் மீட் கொடுக்கும் வழக்கம் ஏழு எட்டு ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை.
- சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்.
ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும் கொள்கையில் உறுதிமிக்கோர் எப்போதும் தி.மு.க. பக்கம்தான்!
தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.தான் காப்பாற்றும் என்ற உறுதியோடு, செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. கஜேந்திரன் அவர்கள் தலைமையில் தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரையும் வரவேற்கிறேன்.
#WATCH | "முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல.. இருப்பை காட்டிக் கொள்வதற்காக சிலர் அவ்வப்போது பேட்டி கொடுத்து ஏதாவது பேசிட்டு போறாங்க"
மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
#SunNews | #TVKVijay | #NirmalKumar