அந்த மனசு தான் சார்..! எதிர்பாராத விபத்தில் உயி**ரிழந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு 500 ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து நிதி உதவி அளித்த நெகிழ்ச்சி செயல்..!
#Madurai | #AutoDrivers | #Death | #Helping | #PolimerNews
@KanimozhiDMK ஜெம் க்ரானைட்ஸ் வீரமணினு பேர் கூட போட முடியாத அளவுக்கா உங்க லட்சணம் இருக்கு. இத கூட கண்டு புடிக்க முடியாத அளவுக்கா உங்க ஆட்சி கேவலமா இருந்துச்சு 💦💦💦 இல்ல இதெல்லாம் உங்களுக்கு ஆல்ரெடி தெரிஞ்சும் சும்மா இருந்தீங்களா 👌
வாடகைக்கு இருக்கோம்..! நம்ம இடம் கூட இல்ல..! ஒரே நாளில் 1200 கோடி செலவு பண்ண போறது இல்லை... புதிய தலைமைச் செயலகம் குறித்து... அமைச்சர் ஆதவ் விளக்கம்... 👍
ஆட்சி மாற்றம் வந்ததால் மட்டுமே வீரமணி வழக்கு வெளியில் தெரிகிறது - மணி
இல்லையென்றால் ஊத்தி மூடி இருப்பார்கள்
போன ஆட்சியில் இவ்ளோ பெரிய சம்பவம் நடந்து யாருக்கும் தெரியாமல் இருக்கிறது என்றால் பின்புலம் பெரியதாக இருக்கு . பெரிய அளவில் முதலைகள் உள்ள இருக்கு
பெண்கள் மீது கை வைத்தால் நிக்க வச்சு சுடுவேன் - சீமான்
இன்னும் கண்டன அறிக்கை கூட வரல இதுல நிக்க வச்சு சுடுவாராம்
தொட்ட 90 கு எல்லாம் 7 பக்கம் அறிக்கை விடும் சீமான் ஏன் அமைதி காத்திருக்கிறார்?
@Seeman4TN@idumbaikarthi@Saattaidurai@fathimafarhanaS இதுல நீங்க எல்லாம் பேச்சு மட்டும்தான் @Karthika_MCK